முடிவுக்கு வரும் ஊரடங்கு! எங்கு தெரியுமா?


தெலுங்கானா மாநிலத்தில் முழு ஊரடங்கு முழுவதுமாக வாபஸ் பெற மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

அதன்படி, நாளை காலை 6 மணி முதல் தெலுங்கானா மாநிலம் முழுவதும் ஊரடங்கு வாபஸ் பெறப்படுகிறது. கொரோனா 2ம் அலையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறைந்துள்ளதால் தெலுங்கானாவில் முழு ஊரடங்கு முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  "நூறாண்டுகள் கண்டிராத ஒரு பெருந்தொற்று கொரோனா" - பிரதமர் மோடி

நாட்டில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. பின்னர் அதை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

பின்னர், கொரோனா பாதிப்புகள் வெகுவாக குறைய ஆரம்பித்துள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் முழு ஊரடங்கு முழுவதுமாக வாபஸ் பெற மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

Also Read  விவேக் மறைவுக்கு தடுப்பூசி காரணமா? தெளிவுபடுத்துங்கள் என கேட்கும் மருத்துவர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்றைய தலைப்புச் செய்திகள் | 20.5.2021

sathya suganthi

ஜிஎஸ்டி இழப்பீட்டு கடனாக மாநிலங்களுக்கு ரூபாய் 6000 கோடி வழங்கியது மத்திய அரசு

Tamil Mint

ஐபிஓ மூலம் நிதி திரட்டும் சொமேட்டோ நிறுவனம்…!

Lekha Shree

பி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது:

Tamil Mint

விவசாய சங்கங்களுடன் இரண்டு அல்லது மூன்று நாட்களில் மீண்டும் பேச்சுவார்த்தை. சுமுகத் தீர்வு ஏற்படும் என நம்பிக்கை: ஹரியானா முதலமைச்சர் கட்டார்

Tamil Mint

இந்தியாவில் இதுவரை எத்தனை பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது தெரியுமா?

Shanmugapriya

ஆங்கிலேயரை மட்டுமின்றி கொரோனாவையும் விரட்டியடித்த 104 வயது முதியவர்…!

sathya suganthi

கொரோனா பரவலை தடுக்க 11 மணி நேர ஊரடங்கு

Devaraj

ஒரே தேசம், ஒரே தேர்தல் திட்டத்துக்கு மக்களிடம் ஆதரவை திரட்ட பா.ஜ.க முடிவு

Tamil Mint

‘பெட்ரோல் விலை உயரக் கூடாது என்றால் மோடிக்கு வாக்களிக்காதீர்கள்’ – இணையத்தில் வைரலாகும் பில் உண்மையா? #FactCheck

Shanmugapriya

மத்திய அமைச்சராக முருகன் நியமிக்கப்பட காரணம் இதுதான்…!

sathya suganthi

நாடு முழுவதும் இதுவரை 28,252 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு – மத்திய அரசு

sathya suganthi