a

கொரோனா பாதிப்பால் மரத்தில் கட்டிலை கட்டி தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட நபர்!


கொரோனா தொற்று காரணமாக மரத்தில் தொட்டில் கட்டிய தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார் தெலுங்கானாவை சேர்ந்த வாலிபர் ஒருவர்.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு நாளிலேயே மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பால் அவதிப்படுகின்றனர்.

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவே பல நோயாளிகள் உயிரிழக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு சிறிதளவு மட்டுமே உள்ளவர்கள் வீட்டில் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் சிலருக்கோ வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் அளவிற்கு வசதிகள் இல்லை என்று தெரிய வருகிறது.

Also Read  மக்களுக்கு இலவசமாக ஆக்சிஜன் வழங்கிய ஆரஞ்சு பழ வியாபாரி…!

இந்தநிலையில் தெலுங்கானாவை சேர்ந்த நபர் ஒருவர் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொள்வதற்காக மரத்தின்மீது கட்டியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவின் நலகொண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் சிவா. அவர் தனது தாய் தந்தையுடன் வசித்து வரும் நிலையில் வீட்டில் தன்னை தானே தனிமை படுத்தி கொள்வதற்கு போதுமான வசதிகள் இல்லை. அதனால் தனக்கு கொரோனா உறுதியான உடனேயே மரத்தின் மீது கட்டிலில் கட்டி தங்கள் சமய தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.

Also Read  "இயற்கை 2 எடுக்க திட்டமிட்டிருந்தோம்"- நடிகர் ஷாம்

அவருக்கு நேரம் தவறாமல் அவரது பெற்றோர் உணவு கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டெல்லியில் கடும் குளிரில் விவசாயிகளின் அனல் கிளப்பும் போராட்டம் – இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்.

Tamil Mint

நாளை ரம்ஜான் பண்டிகை – முஸ்லிம்கள் வீட்டிலேயே தொழுகை நடத்த வேண்டுகோள்

sathya suganthi

இளம் விமானியான கிராமத்து சிட்டு – வாழ்த்துக்களை தெரிவித்த பினராயி விஜயன்

sathya suganthi

டிஎன்பிஎஸ்சி மற்றும் ஜேஇஇ தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியீடு

Tamil Mint

விழாக்காலம் பூண்ட அயோத்தி: ராமர் கோவிலுக்கு இன்று பூமி பூஜை

Tamil Mint

மேடையிலேயே மயங்கி விழுந்த குஜராத் முதலமைச்சர்

Tamil Mint

நாயை அதன் பெயர் சொல்லி அழைக்காததால் அக்கம் பக்கத்தினரை தாக்கிய நபர்!

Shanmugapriya

வேகம் போதாது… மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அட்வைஸ்!

Bhuvaneshwari Velmurugan

பழ வியாபாரம் செய்யும் 5ம் வகுப்பு சிறுவன்! – தந்தைக்கு உதவுவதாக தகவல்!

Shanmugapriya

குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

Tamil Mint

விவாசயிகள் போராட்டத்தில், பிரதமர் மோடியின் மவுனம் குறித்து கேள்வி கேட்ட ராகுல் காந்தி

Tamil Mint

கொரோனா வைரசுக்கு எமனாக வரும் “நானோ முகக்கவசம்” – வியக்கவைக்கும் தகவல்கள்…!

Devaraj