அல்லு அர்ஜுன் நடித்த விளம்பரத்தால் சர்ச்சை…! வலுக்கும் கண்டனங்கள்..!


தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அல்லு அர்ஜுன் ஒரு விளம்பர படத்தில் நடித்திருந்தார். அதில் கூட்டநெரிசலில் அரசு பேருந்தில் செல்வதற்கு பதில் இந்த பைக் டாக்சியில் செல்லலாம் என்பது போல் வசனம் அமைத்துள்ளது.

இதனால், அந்த விளம்பரம் சர்ச்சையானது. அதையடுத்து தெலங்கானா அரசு பஸ் போக்குவரத்து கழக ஆணையர் சஜ்ஜனார் செய்தியாளர்களிடம் இதுகுறித்து கூறுகையில், “நடிகர், நடிகைகள் மற்றவர்களை விட சமூக பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம்.

Also Read  'சீயான்60' படத்தில் இணைந்த 'தேசிய விருது' பெற்ற நடிகர்…!

அப்படி இருக்கையில் பஸ் போக்குவரத்து குறித்து பேசி வரும் விளம்பரத்தில் அல்லு அர்ஜுன் நடித்திருக்கிறார். மக்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்த பல தொழிலாளர்களின் குடும்பங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் பஸ் போக்குவரத்தை குறைத்து மதிப்பிட்டு பேசும்படியான விளம்பரம் தேவையா?

குளிர்பானங்களை குடிக்கும்படி காட்டி நடிக்கும் நடிகர்கள், அதற்குப் பின்னால் எதனை குடிக்க சொல்கிறார சொல்கிறார்கள் என்பது மக்களுக்கு நன்றாக புரியும். கண்டிப்பாக இதற்கு நடிகர் அல்லு அர்ஜுன் மன்னிப்பு கோர வேண்டும். இல்லையேல் சட்டப்படி இதை எதிர்கொள்வோம்” என கூறியுள்ளார்.

Also Read  'ஒவ்வொரு பூக்களுமே' பாடல் புகழ் கோமகன் கொரோனாவால் உயிரிழப்பு…!

இதுகுறித்து நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல் இந்த விளம்பரத்தின் இந்தி வெர்ஷனில் நடித்த ரன்வீர் சிங்குக்கும் கண்டனங்கள் எழுந்துள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘சீயான்60’ படத்தில் இணைந்த ‘சின்னத்திரை நயன்தாரா’…!

Lekha Shree

கர்ணன் படத்தின் 2வது பாடல் எப்போது வெளியாகிறது தெரியுமா? – சூப்பர் அப்டேட் இதோ…!

Shanmugapriya

“இந்த காம்போ புதுசா இருக்கே!” – ராம் இயக்கத்தில் இணையும் நிவின் பாலி-சூரி..!

Lekha Shree

வருமான வரிக்கு வட்டி… விலக்கு கேட்டு நடிகர் சூர்யா மனு… தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்..!

Lekha Shree

சர்வைவர் நிக்ழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறிய லேடி கேஷ்…மற்ற போட்டியாளர்கள் உயிருக்கு ஆபத்தா?

suma lekha

வாக்களித்த ‘குக் வித் கோமாளி’ நட்சத்திரங்கள்… வைரல் புகைப்படங்கள் இதோ…!

Lekha Shree

‘காசேதான் கடவுளடா’ – மிர்ச்சி சிவா-யோகி பாபு நடிக்கும் புதிய படத்தில் இணைந்த சிவாங்கி..!

Lekha Shree

ராஜ் குந்த்ரா வழக்கில் புதிய திருப்பம் – 119 ஆபாச வீடியோக்கள் பறிமுதல்..!

Lekha Shree

மொட்டை மாடியில் குதூகலமாக போட்டோ ஷூட் நடத்திய கீர்த்தி சுரேஷ்… தாறுமாறு வைரலாகும் போட்டோஸ்…!

malar

வெளியானது ‘வலிமை’ Glimpse…! ரசிகர்கள் குதூகலம்..!

Lekha Shree

‘கேஜிஎப்’ இயக்குனருடன் இணையும் மாஸ் ஹீரோ… வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

Lekha Shree

சூர்யாவை விட்டுவிடுங்கள்…. ஜெய்பீம் இயக்குனர் உருக்கம்…

Lekha Shree