a

“நான் தனியா இருக்கேன்…நீங்க சந்தோஷமா இருக்கீங்களா” – மருமகளை கட்டியணைத்துக் கொரோனா பரப்பிய மாமியார்


தனிமையில் இருப்பதால் விரக்தியடைந்து தனது மருமகளை வேண்டுமென்றே கட்டியணைத்து கொரோனா தொற்றை பரப்பி உள்ளார் தெலங்கானாவை சேர்ந்த மூதாட்டி ஒருவர்.

தற்போது கொரோனா தொற்றால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருவதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Also Read  மேற்கு வங்க தேர்தலுக்கு பிறகு நாடு தழுவிய ஊரடங்கு - காங்கிரஸ் தலைவர் சொன்ன அதிர்ச்சி தகவல்…!

கொரோனாவால் பாதிக்கபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் எனவும் அவர்களை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் எனவும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னாளில் தெலுங்கானாவை சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார். அவரிடம் அதற்கான காரணம் குறித்து கேட்டபோது அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.

Also Read  ராஜஸ்தானில் அரசியல் ஆடுபுலி ஆட்டம்: சச்சின் பைலட் வெளியிட்ட புதிய வீடியோ

அதாவது அவருடைய மாமியார் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு இருந்ததாகவும் அவரை தனிமைப்படுத்தி வைத்திருந்ததாகவும் அதனால் அவர் பெரிதும் ஆத்திரமடைந்து அடிக்கடி அவர்களுடன் சண்டை போட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒருநாள் கோபம் அதிகமாக வந்து நான் இங்கே தனிமையில் இருக்கிறேன் நீங்கள் அங்கு சந்தோஷமாக இருக்கிறீர்களா என்று கேட்டு தன்னை கட்டிப்பிடித்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Also Read  புதுச்சேரியில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு

இது மக்கள் மத்தியில் பேசுபொருளாக உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கர்ப்பிணி குத்திக்கொலை…! ரத்த வெள்ளத்தில் இந்திய இன்ஜினியர்…! பால்கனியில் நின்றழுத குழந்தை…! நடந்தது என்ன?

Devaraj

இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு தேவை.. எய்ம்ஸ் தலைமை மருத்துவர் கருத்து…

Ramya Tamil

கொரோனா பரவல் எதிரொலி – சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து

Devaraj

அசாம்: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ பாஜகவில் இணைய உள்ளார்!!

Tamil Mint

இந்த ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்திவிடாதீர்கள் – தயாரிப்பு நிறுவனமே சொன்ன அதிர்ச்சி தகவல்…!

Devaraj

இழுத்து மூடப்படும் மேலும் ஒரு பொதுத்துறை நிறுவனம்…!

Devaraj

கங்கை, யமுனை நதிகள் 100க்கும் மேற்பட்ட சடலங்கள் – கதிகலங்க வைக்கும் காட்சிகள்

sathya suganthi

“ஆக்சிஜன் இன்றி மக்கள் பலி… இனப் படுகொலைக்குச் சமம்..” – உ.பி. நீதிமன்றம் சாட்டையடி கருத்து

sathya suganthi

நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.. ரயில்வே அறிவிப்பு..

Ramya Tamil

“பதஞ்சலி” ராம்தேவிற்கு இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ்

sathya suganthi

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு – பாப் பாடகி ரிஹானாவை சாடிய கங்கனா ரணாவத்

Tamil Mint

கொரோனாவின் கோரத் தாண்டவம்: நான்கில் ஒரு மரணம் இந்தியாவில் நிகழ்கிறது!

Shanmugapriya