வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறப்பு – 50 நாட்களுக்கு பின் பக்தர்களுக்கு அனுமதி


கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் 10 ஆம் தேதி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், வழிபாட்டுத்தலங்கள் அனைத்திலும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நோய் பரவல் குறைந்ததையடுத்து, சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Also Read  கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் 14 நாட்கள் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கலாம் - மத்திய அரசு

இதனையொட்டி சென்னையில் உள்ள பிரசித்தி வழிபாட்டு தலங்களான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் மக்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர்.

பக்தர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களது உடல் வெப்ப அளவு பரிசோதிக்கப்பட்டு, தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

Also Read  எனது தலைமையில் தமிழக அரசு சாதனை படைப்பதை மு.க.ஸ்டாலினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை - முதலமைச்சர்

கோயில்களில் அர்ச்சனை செய்ய அனுமதி இல்லை என்ற நிலையில், தரிசனம் முடித்ததும் பக்தர்கள் வெளியேறும் வகையில் கட்டைகள் கட்டப்பட்டுள்ளன.

விபூதி, குங்குமத்தை பொட்டலங்களில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
மேலும், 63 நாட்களுக்கு பின் சென்னையில் உள்ள மசூதிகளில் தொழுகை நடந்தது.

Also Read  'லட்சத்தீவை காப்பாற்றுங்கள்!' - தமிழகத்தில் இருந்து ஒலித்த ஆதரவு குரல்கள்!

சென்னை எழும்பூரில் உள்ள திரு இருதய ஆண்டவர் உள்ளிட்ட தேவாலயங்களில் திறக்கப்பட்டு கிறிஸ்துவ மக்கள் வழிபாடு நடத்தினர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சாத்தான்குளம் லாக்கப் மரணங்கள்: சிபிஐ புதிய தகவல்

Tamil Mint

வாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை – உயர்நீதிமன்றம்

Devaraj

தமிழகத்தில் 3ம் அலை தொடங்கியது? 2,000ஐ நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு!

suma lekha

ரகுராம் ராஜன் முதல் எஸ்தர் டஃப்லோ வரை! மு.க .ஸ்டாலின் பொருளாதார ஆலோசனைக் குழு!

sathya suganthi

அமைதியை கெடுப்போர் மீது நடவடிக்கை – காவல் ஆணையர் எச்சரிக்கை

Tamil Mint

இசையமைப்பாளர் இளையராஜா-பிரசாத் ஸ்டூடியோ வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

Tamil Mint

இந்த 5 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு – ஆய்வு நடத்த ஆட்சியர்களுக்கு உத்தரவு…!

sathya suganthi

கொரோனாவை அடுத்து அச்சுறுத்தும் கருப்பு பூஞ்சை – 518 பேர் பாதிப்பு!

Lekha Shree

தமிழகத்தில் இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு ஜனவரி 4 தொடக்கம்

Tamil Mint

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்ன ?

Tamil Mint

திருப்பதி கோயிலில் நள்ளிரவில் பக்தர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்

Tamil Mint

சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு வந்த விஜய்…! வைரலாகும் வீடியோ…!

Devaraj