சபரிமலை கோவிலுக்கு ‘கூகுள் பே’ மூலம் காணிக்கை செலுத்த வசதி..!


சபரிமலையில் பக்தர்கள் இன்று முதல் இணையவழி சேவை மூலம் காணிக்கை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

இதற்காக சன்னிதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 22 இடங்களில் கியூஆர் கோடு பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதோடு பக்தர்கள் 9495999919 என்ற மொபைல் எண் மூலம் ‘கூகுள் பே’ செயலி வழியாக காணிக்கை செலுத்தவும் ஏற்பாடு செய்யப்ட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Also Read  சினிமா ஷூட்டிங் இப்போதைக்கு இல்லை: அமைச்சர் திட்டவட்டம்

இந்த சேவையை தனலட்சுமி வங்கியுடன் இணைந்து சபரிமலை ஐயப்பன் கோவில் தேவசம் போர்டு செய்துள்ளது. கியூஆர் கோடு பலகைகளும், தொடர்பு எண் பற்றிய பலகைகளும் கோயிலின் சன்னிதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள 22 இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், வரும் நாட்களில் இந்த பலகைகளை சபரிமலைக்கு செல்லும் பாதைகளில் பல்வேறு இடங்களில் வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  சென்னைக்கான ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்

இந்த இணைய வழி காணிக்கை வசதி பக்தர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளதாகவும் இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் சபரிமலை செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் வாரியார் கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தடுப்பு ஆலோசனைக்குழு – முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சேர்ப்பு

sathya suganthi

எஸ்பிஐ ஏடிஎம்-ல் நூதன முறையில் கொள்ளை – மேலும் ஒருவர் கைது!

Lekha Shree

மத உணர்வுகளை புண்படுத்தியதாக கைது செய்யப்பட்ட காமெடி நடிகர் விடுதலை!

Tamil Mint

ஆழ்கடலில் திருமணம்; அசத்திய தமிழகத்தை சேர்ந்த இளம் ஜோடி! – வீடியோ

Tamil Mint

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் – இந்திய அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட்…!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமல் ஹாசன்… வைரலாகும் நம்மவரின் ‘நச்’ ட்வீட்…!

Bhuvaneshwari Velmurugan

கருப்பர் கூட்டம் சுரேந்தர் மீது புதுச்சேரி போலீசார் வழக்கு பதிவு

Tamil Mint

திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

Jaya Thilagan

“மோடி சக்தி வாய்ந்தவராக இருக்க காங்கிரஸ்தான் காரணம்!” – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

Lekha Shree

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கலாய்க்கிறாரா விஜய்…! சைக்கிளில் வந்ததற்கான பின்னணி என்ன?

Devaraj

தமிழகம்: 17,000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

ஒரே இடத்தில் 18 யானைகள் உயிரிழந்த பரிதாபம்…! கண்கலங்க வைக்கும் காட்சிகள்…!

sathya suganthi