a

ஆப்பிரிக்காவில் 160 பேரை கொன்று குவித்த பயங்கரவாதிகள்!


ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினோ ஃபாஸோவில் கிராமத்துக்குள் புகுந்து பெண்கள், சிறுவர்கள் உள்பட 160‌ பேரை பயங்கரவாதிகள் கொடூரமாக கொன்று குவித்துள்ளனர்.

புர்கினோ பாசோவின் வடக்கு பகுதியில் யாஹா மாகாணம் சோல்ஹன நகரில் உள்ள ஒரு கிராமத்துக்குள் மோட்டார் சைக்கிள்களில் பயங்கர ஆயுதங்களுடன் வந்து இறங்கியுள்ளனர் பயங்கரவாதிகள்.

Also Read  மியான்மர் ராணுவத்திற்கு எதிராக சர்வதேச அரங்கில் ஒலித்த அழகியின் குரல்…!

100-க்கும் மேற்பட்ட அவர்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டும், கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் வெட்டியும் தாக்குதல் நடத்தினர்.

இந்த கொலைவெறி தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 160‌ பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் இந்த கொடூரத் தாக்குதலைக் கண்டித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பேஸ்புக்கின் ‘ரீட் பர்ஸ்ட்’ வசதி சோதனை முறையில் இன்று அறிமுகம்!

Lekha Shree

“விவசாயிகள் போராட்டம் பற்றி நாம் ஏன் பேசவில்லை?” – பிரபல பாப் பாடகி ரிஹானா

Tamil Mint

நண்பருக்காக மொட்டை அடித்துக் கொண்ட இளைஞர்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ

Shanmugapriya

காங்கோவில் வெடித்து சிதறும் எரிமலை: இந்திய ராணுவம் உதவி

sathya suganthi

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பத்தில் ஒருவருக்கு நீண்ட கால பாதிப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Devaraj

போட்டோ ஷூட் அலப்பறைகள் – சிங்கக்குட்டியை பயன்படுத்தியதால் கொதித்தெழுந்த விலங்கு நல ஆர்வலர்கள்…!

Devaraj

கூகுள் – ஆஸ்திரேலியா இடையே மோதல் ஏன்?

Tamil Mint

நாயை சித்திரவதை செய்து அதன் காலை உடைத்த இளம் பெண்! – காரணம் என்ன தெரியுமா?

Tamil Mint

எரிமலையின் தீப்பிழம்பில் பீட்சா தயாரிக்கும் நபர்!

Shanmugapriya

யூடியூப் நிறுவனத்தின் அதிரடி முடிவு – அரசியல், மது, புகையிலை விளம்பரங்களுக்கு தடை!

Lekha Shree

உலக அரங்கில் கவனம் ஈர்த்த மியான்மர் அழகி – ராணுவ ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்க கோரிக்கை

sathya suganthi

சீனாவின் COVID-19 தடுப்பு மருந்து விளையாட்டாளர்களுக்குச் கொடுக்க முடியாது…… ஜப்பான் அமைச்சர்

VIGNESH PERUMAL