a

ட்ரெண்டாகும் ‘தல 61’ ஹேஷ்டேக்…! ஏன் தெரியுமா?


வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’.

இந்த படத்தின் முதல் பார்வை அஜித் பிறந்தநாளான மே 1ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Also Read  பாண்டியன் ஸ்டோர்ஸ் திருமண வைபோகம்; சூப்பர் பிரமோ இதோ!

அஜித் பிறந்தநாளுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அஜித் பற்றி ஏதாவது ஒரு விஷயத்தை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்வது ரசிகர்களின் வழக்கம்.

தற்போது ‘தல 61’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது. நேர்கொண்டப்பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு மீண்டும் வினோத்-அஜித் இணையும் படம் தான் ‘தல 61’ என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Also Read  ‘பிகில்’ பட நடிகரின் மகனுடன் பிரபல நடிகைக்கும் விரைவில் திருமணமா?… தீயாய் பரவும் செய்தி

அஜித்திற்கு ஒரு இயக்குனரை அதிகம் பிடித்துவிட்டால் தொடர்ந்து அவர்களுடன் இணைந்து படங்கள் செய்வார். அந்த வரிசையில் இப்போது வினோத்தும் இணைவாரா என்பது விரைவில் தெரியவரும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

7 கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போகினி காரை வாங்கிய பிரபல ஹீரோ! – தீயாய் பரவும் தகவல்

Shanmugapriya

ரோஜா சீரியல் நட்சத்திரங்கள் திடீரென வெளியிட்ட வீடியோ… காரணம் என்ன தெரியுமா?

Lekha Shree

அருண் விஜய்யின் ’பார்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! முகத்தின் ஒரு பாதியில் இந்தியா மேப், வைரலாகும் போஸ்டர் இதோ…

HariHara Suthan

கமல்-லோகேஷ் கனகராஜ் படத்தின் பணிகள் தொடக்கம், இந்தியன் 2 படபிடிப்பும் மீண்டும் ஆரம்பம்

Tamil Mint

கொரோனா சிகிச்சைக்காக தற்காலிக மருத்துவமனை அமைக்கும் முயற்சியில் ‘காலா’ பட நடிகை!

Lekha Shree

கவினுடனான காதல் என்ன ஆச்சு?… ரசிகரின் கேள்விக்கு கோபம் கொந்தளிக்க பதிலளித்த லாஸ்லியா…!

Tamil Mint

நடிகர் அருண் விஜய் வீட்டில் நடந்த சோகம்… தாமிராவை அடுத்து மற்றொரு பிரபலம் உயிரிழப்பு!

Lekha Shree

செம்ம தில்லுப்பா… கொரோனா போரில் நடிகர்களை ஓரங்கட்டிய பிரபல நடிகைகள்…!

HariHara Suthan

இயக்குனராக களமிறங்கும் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா…!

Lekha Shree

ஆரம்பமாகிறது அடுத்த பிக்பாஸ் சீசன்… எப்போது தெரியுமா?

Tamil Mint

‘விஜய் 65’ அரசியல் கதையா? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தகவல்!

Lekha Shree

“புரட்சி போல வாழ்ந்தீர்கள்” – இயக்குநர் ஜனநாதன் மறைவுக்கு ஷ்ருதி ஹாசன் இரங்கல்!

Shanmugapriya