அஜித்தின் ‘வலிமை’ Exclusive Stills ட்விட்டரில் ட்ரெண்டிங்…!


ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் படமாக அஜித்தின் ‘வலிமை’ படம் உள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின் மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள படம் வலிமை. இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார்.

Also Read  பூஜா ஹெக்டேவை தொடர்ந்து மற்றொரு விஜய் பட நாயகிக்கு கொரோனா…!

அண்மையில் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்தார்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ‘காலா’ பட நடிகை ஹுமா குரோஷி கதாநாயகியாகவும் தெலுங்கு பட நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர்.

Also Read  தாய்மொழியை அவமானப்படுத்துகிறாரா விஜய்?வன்னி அரசு ட்வீட்டால் கொதிக்கும் ரசிகர்கள்!

நீண்ட நாட்களாக அப்டேட் இல்லாமல் இருந்தததால் தற்போது வலிமை குறித்து வரும் அனைத்து அப்டேட்களும் ட்ரெண்டாகி விடுகிறது. முன்னதாக வலிமை படத்தின் Exclusive Stills வெளியாகி ட்ரெண்ட் ஆனது.

அதைத்தொடர்ந்து இன்று மீண்டும் சில Exclusive Stills வெளியாகியுள்ளது. இதனையும் அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Also Read  நம்பி நாரயணனின் வாழ்க்கை படமான ’ராக்கெட்ரி’ ட்ரைலர் வெளியானது - அட முன்னனி நடிகரான இவரும் நடித்துள்ளாரா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அக்டோபரில் வெளியாகும் அரண்மனை 3?

suma lekha

ஹைதராபாதில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடக்கம்

Tamil Mint

டிஆர்பியில் அசத்திய சன் டிவி சீரியல்கள்… பின்னுக்கு தள்ளப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ்… முல்லை மாற்றம் தான் காரணமா?

Tamil Mint

‘மாஸ்டர்’ பட நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி…!

Lekha Shree

‘குக் வித் கோமாளி’ சீசன் 2 கொண்டாட்டத்தில் புகழ் இல்லை! ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!

Lekha Shree

செம்ம தில்லுப்பா… கொரோனா போரில் நடிகர்களை ஓரங்கட்டிய பிரபல நடிகைகள்…!

HariHara Suthan

’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’… வடிவேலுடனுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்..!

suma lekha

வைரலாகும் தளபதி விஜய் மகனின் லேட்டஸ்ட் புகைப்படம்..!

suma lekha

இயக்குனர் சங்கர் படத்தில் இணைந்த ‘நான் ஈ’ பட நடிகர்?

Lekha Shree

பெட்ரோல் விலை ஏறிடுச்சு.! சைக்கிள் ரைடு போலாமா.! – சன்னி லியோன் கிண்டல்

suma lekha

பிரபலங்களை குறிவைக்கும் கொரோனா – இயக்குனர் பாக்யராஜுக்கு கொரோனா தொற்று உறுதி!

Lekha Shree

மீண்டும் இணையும் “தாமிரபரணி” கூட்டணி: வெற்றி பெறுவாரா விஷால், எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

mani maran