டெல்லிக்குச் சென்ற ’தல’ அஜித்… அட இந்த போட்டியில் பங்கேற்கவா?


நடிகர் அஜித் தாஜ்மஹாலில் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

நடிகர் அஜித் இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ’வலிமை’ படத்தில் நடித்துள்ளார். இதன் ஷூட்டிங், சமீபத் தில் நிறைவடைந்தது. இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தில் இந்தி நடிகை ஹூமா குரேஸி நாயகியாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது. ரஷ்யாவில் வலிமை படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங்கை முடித்த பிறகு, படக்குழு திரும்பிய பின், அங்கு 5000 கி.மீ. பைக் டிரிப் சென்றுவிட்டு திரும்பியிருக்கிறார் அஜித்.

Also Read  'தல Vs தளபதி' - ட்விட்டரில் மோதிக்கொள்ளும் அஜித்-விஜய் ரசிகர்கள்..! ட்ரெண்டாகும் #பெத்தவர்ட்டபேசுங்கவிஜய் ..!

இந்நிலையில் நடிகர் அஜித், டெல்லியில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் அங்கு சென்றார்.

இடையில் கிடைத்த ஓய்வு நேரத்தில் அவர் தாஜ்மகாலை சுற்றிப் பார்க்க சென்றதாகவும் அப்போது அவரை அடையாளம் கண்ட ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண் டனர். இந்தப் புகைப்படங்கள், சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

Also Read  விஜய்யின் நெருங்கிய உறவினர் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் திமுக நிர்வாகி மகன்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கர்ணன் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு! – உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்!

Tamil Mint

ராமாயணம் தொடரில் ராவணனாக நடித்த பிரபல நடிகர் அரவிந்த் திரிவேதி காலமானார்..!

Lekha Shree

கணவர் மீது அளித்த புகாரை வாபஸ் வாங்கிய ‘சுந்தரா டிராவல்ஸ்’ நடிகை!

Lekha Shree

தியேட்டர்களில் வெளியாகும் சாய் பல்லவியின் திரைப்படம்…! வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..!

Lekha Shree

‘தல’ பிறந்தநாளன்று வைரலாகும் அவரது முதல் பட காட்சிகள்…! வீடியோ இதோ..!

Lekha Shree

நடிகை மீரா மிதுன் கைது..! இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்..!

Lekha Shree

நடிகை மீரா மிதுனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன்…!

Lekha Shree

நடிகை மீரா மிதுனின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு…!

Lekha Shree

Historical Movie-ல் நடிக்கவுள்ள ‘தளபதி’ விஜய்? வெளியான ‘தெறி’ அப்டேட்..!

Lekha Shree

வலிமை படத்தை பார்த்துவிட்டு தல அஜித் சொன்ன கரெக்‌ஷன் – இறுதிகட்ட பணிகள் தீவிரம்..!

HariHara Suthan

டீசருக்கு டீசர் வெளியிட்டுள்ள ‘கேஜிஎப் 2’ படக்குழுவினர்…!

Lekha Shree

“Live Your Life!” – சமந்தாவுக்கு அட்வைஸ் செய்த வனிதா…!

Lekha Shree