a

“தளபதி 65” 2ம் கட்ட படப்பிடிப்பு : படக்குழு எடுத்த முக்கிய முடிவு…!


சன்பிக்சர் தயாரிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தனது 65 திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இதில், பூஜா ஹெக்டே, யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

தளபதி 65 திரைப்படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில், அண்மையில் படக்குழு இந்தியா திரும்பியது.

Also Read  நேற்று ஜனநாயக கடமை; இன்று தொழில் பக்தி - அசத்தும் 'தளபதி' விஜய்!

இந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. தொடக்கத்தில் பிரபல மால் ஒன்றில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக அந்த மால் போன்றே பிரம்மாண்ட செட்டு அமைத்து படப்பிடிப்பை தொடங்க தளபதி 65 படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read  'வாத்தி கம்மிங்' ஆட்டம் போட்ட டெல்லி கேபிடல்ஸ் அணி! வைரலாகும் வீடியோ...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘சூர்யா 40’ படத்தில் இணைந்த ‘டாக்டர்’ நாயகி?

Tamil Mint

நடிகர் அஜித் செல்பி விவகாரம் – விஜய் டிவி டிடியின் ட்வீட்!

Lekha Shree

கமலுக்கு வில்லனாகும் பகத் ஃபாசில்! விக்ரம் படத்தின் அப்டேட் இதோ!

Jaya Thilagan

சித்தி 2 சீரியலின் மிகப்பெரிய மாற்றம்! புதிய புரோமாவால் ரசிகர்கள் குஷி…

HariHara Suthan

திரையரங்கு 50% தான் இயங்கும்… ஆனால் வரி மட்டும் முழுமையாக கட்டவேண்டுமா?” மத்திய அரசை கிழித்தெடுத்த டி.ராஜேந்தர்! முதலமைச்சரிடம் கோரிக்கை!

Tamil Mint

நடிகை ஐஸ்வர்யா மேனனின் கலக்கல் கடற்கரை போட்டோஷூட்..!

Jaya Thilagan

கொரோனா 2ம் அலையின் எதிரொலி – முன்னணி ஹீரோக்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்?

Lekha Shree

‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் மே 1ம் தேதி வெளியாகாது என அறிவிப்பு!

Lekha Shree

பிக்பாஸ் புகழ் ரைசாவுக்காக இந்த நிலைமை…! கொதிக்கும் ரசிகர்கள்…!

Devaraj

வேட்டைக்காரன் பட இயக்குனர் மரணம்

Tamil Mint

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் நெஞ்சுவலியால் மரணம்

Devaraj

விஜய்யின் ‘மாஸ்டர்’ ஒடிடியில் வெளியீடு… எவ்வளவு கோடிக்கு வியாபாரம் தெரியுமா?

Tamil Mint