a

தோசை சுட்ட ‘தளபதி’ விஜய் – வைரலாகும் த்ரோபேக் வீடியோ..!


இந்த ஊரடங்கு காலத்தில் பல மாஸ் நடிகர்களின் பழைய வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி வருகிறது. அந்த வகையில் தளபதி விஜய் தோசை சுட்ட வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சில வருடங்களுக்கு முன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது நடிகர் விஜய் தோசை சுட்டு காண்பித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Also Read  விஜய்- அஜித் ஓவியங்களை வரைந்து அசத்திய பொன்வண்ணன்! வைரல் புகைப்படங்கள் இதோ!

மிக நேர்த்தியாக அவர் தோசை சிட்டுள்ளதாக அதை பார்க்கும் அவரது ரசிகர்கள் கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் தான் ரெகுலராக உடற்பயிற்சி செய்வதாகவும் உடற்பயிற்சி செய்வதற்கு என தனது வீட்டில் சில உபகரணங்கள் வைத்திருப்பதாகவும் ஒரு கலைஞனுக்கு உடற்பயிற்சி என்பது மிகவும் அவசியம் என்றும் அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  அடுத்த அதிர்ச்சி.. இயக்குனர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் மரணம்..

இந்த வீடியோவை பல லட்சம் பேர் பார்த்து ரசித்து தங்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகிறார்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘திரிஷ்யம் 2’ படத்தின் ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

Lekha Shree

பிக்பாஸ் 5ல் களமிறங்கும் குக் வித் கோமாளி பிரபலங்கள்..! தரமான சம்பவம் உறுதி..

HariHara Suthan

விஜய் டி.வி. தொகுப்பாளரின் மனைவியுடன் விஜே சித்ரா… ரசிகர்களை கலங்க வைக்கும் போட்டோ…!

HariHara Suthan

“நீங்கள் எங்களுக்கு அருகில் தான் இருக்கிறீர்கள்” – சேதுராமனின் மனைவி கண்ணீர் பதிவு!

Shanmugapriya

ராபின் சிங் காரை பறிமுதல் செய்த சென்னை போலீஸ்: உள்ளே என்ன இருந்தது தெரியுமா?

Tamil Mint

மாஸ்டர் பட நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி..ரசிகர்கள் கவலை…

HariHara Suthan

திரைப்படங்களில் நடிப்பதற்கு முன் ரஷ்மிகா மந்தனா! பலரும் பார்த்திராத கியூட் வீடியோ இதோ..

Jaya Thilagan

நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree

இந்தியன் 2 ஷூட்டிங் தாமதம்… படத்திலிருந்து விலக முடிவெடுத்த முக்கிய பிரபலம்…!

Tamil Mint

‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் மே 1ம் தேதி வெளியாகாது என அறிவிப்பு!

Lekha Shree

மாஸ்டர் பட பாடல் வெளியீட்டு விழாவில் சட்டவிரோதம்? தயாரிப்பாளர் மீது எப்ஐஆர் பதிவு!

Tamil Mint

மக்களுக்காக களமிறங்கிய சோனு சூட்! – நேரடியாக சந்தித்து உதவி!

Shanmugapriya