‘அப்போ வலிமை… இப்போ பீஸ்ட்..!’ – பீஸ்ட் அப்டேட் கேட்கும் ‘தளபதி’ ரசிகர்கள்..! #WeWantBeastUpdate


நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்படம் பொங்கலுக்கு வெளியாகலாம் என யூகிக்கப்படுகிறது. அப்படி தவறினால் 2022ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு இப்படம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

Also Read  நீண்ட நாட்களுக்குப் பிறகு விஷ்ணு விஷால் பற்றி வெளியான நல்ல செய்தி… காடன் பட லேட்டஸ்ட் அப்டேட் இதோ…!

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது. அதையடுத்து விஜய் டெல்லியில் படப்பிடிப்புக்கு சென்ற புகைப்படங்கள் வெளியானது.

அதையடுத்து படக்குழுவினரிடம் இருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாததால், தளபதி ரசிகர்கள் ட்விட்டரில் #அப்டேட்_குடுங்க_நெல்சன் என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்தனர். இதையடுத்து இன்று மீண்டும் #WeWantBeastUpdate என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Also Read  "உங்களை திருமணம் செய்வதற்கான நடைமுறை என்ன?" - பிரியா பவானி சங்கரின் வேடிக்கையான பதில்!

முன்னதாக டாக்டர் படத்தின் புரொமோஷனுக்காக ஹைதராபாத் சென்ற நெல்சன் டாக்டர் ரிலீசுக்கு பிறகே பீஸ்ட் அப்டேட் என கூறியிருந்தார். அதன்படி டாக்டர் படமும் ரிலீசாகி நலன் வரவேற்பை பெற்று வருகிறது.

அதனால், பீஸ்ட் அப்டேட் வேண்டும் என தளபதி ரசிகர்கள் கேட்க துவங்கியுள்ளனர்.

Also Read  நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

500 மிரட்டல் போன்கால்கள்… ட்ரெண்டாகும் ‘I stand with siddharth’ ஹேஷ்டேக்…!

Lekha Shree

”கர்ணன் படத்தில் தனுஷை பார்த்த போது..” – பரியேறும் பெருமாள் தங்கராசு பகிர்ந்த சீக்ரெட்!

HariHara Suthan

எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை – கி.ரா. குறித்து பிரியா பவானி சங்கர் உருக்கம்

sathya suganthi

அரசியல்வாதியை மணக்கும் தனுஷ் பட நடிகை… க்யூட் ஜோடியின் போட்டோ இதோ…!

Tamil Mint

கொரோனா நிவாரண நிதி: நடிகர் விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் நன்கொடை…!

sathya suganthi

கிரிமினல் வழக்கில் சிக்கியவரா அக்ஷரா ரெட்டி? வெளியான பகீர் தகவல்..!

Lekha Shree

என்ன பவி இதெல்லாம்?… பட்டுப்புடவையை பாதியாக வெட்டி.. வைரலுக்கு ஆசைப்பட்டு சர்ச்சையில் முடிந்த போட்டோஷூட்!

Jaya Thilagan

வெளியானது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் 2வது பாடல்.! ரசிகர்கள் கொண்டாட்டம்..!

Lekha Shree

விவேக்குக்கு பதில் விவேகம் பட வில்லனுக்கு இரங்கல் தெரிவித்ததால் குழப்பம்!

Lekha Shree

பாண்டியன் ஸ்டோர்ஸ் திருமண வைபோகம்; சூப்பர் பிரமோ இதோ!

Devaraj

பிரபல நட்சத்திர தம்பதியின் மகள் உடன் கரம் கோர்க்கும் கார்த்தி மகன்…!

Tamil Mint

ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாகும் அபர்ணா பாலமுரளி…!

Lekha Shree