’தளபதி 66’ அப்டேட்… அட இது டபுள் ட்ரீட் ஆச்சே..!


தளபதி விஜய்யின் புது முயற்சியாக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி உடன் கைகோர்க்கும் உருவாகவிருக்கும் ‘தளபதி 66’ படத்தின் அப்டேட் தற்போது இணையத்தில் தாறுமாறாக வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இயக்குனர் வம்சி, சமீபத்திய பேட்டி ஒன்றில் தளபதி 66 திரைப்படம் முழுக்க முழுக்க எமோஷனல் கலந்த கமர்ஷியல் மசாலா திரைப்படமாக இருக்கும் என்று படத்தின் சிகரெட்டை உடைத்தார்.

Also Read  29YearsOfVijayism: விஜய் அரசியலுக்கு வருவாரா இல்லையா? - எஸ்.ஏ.சி சொன்னது என்ன?
Thalapathy 66: ಹೊಸ ಸಿನಿಮಾಗಾಗಿ ದಿಲ್ ​ರಾಜು- ವಂಶಿ ಪೈಡಿಪಲ್ಲಿ ಜತೆ ಕೂ ಜೋಡಿಸಿದ ನಟ  Vijay

இந்த நிலையில், தளபதி விஜய்யின் புது முயற்சியாக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி உடன் கைகோர்க்கும் உருவாகவிருக்கும் ‘தளபதி 66’ படத்தின் அப்டேட் தற்போது இணையத்தில் தாறுமாறாக வெளியாகிக் கொண்டிருக்கிறது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிப்பில் உருவாகியிருக்கும் தளபதி66 படத்தில் ஃப்ளாஷ்பேக் பகுதியை உள்ளடக்கி இருப்பதால், விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார்.

Also Read  ரீ-எண்ட்ரி கொடுத்த எருமசாணி ஹரிஜா-விஜய்..!

இதில் விஜய், எரோட்டோமேனியா என்ற வித்தியாசமான மன நோயால் பாதிக்கப்பட்டு தன்னை யாரோ தீவிரமாக காதலிப்பது போல் நினைத்துக் கொண்டதுபோல் இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ஆகையால் இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் ரொமான்ஸ், காமெடி, சென்டிமென்ட் என மசாலா திரைப்படமாக தளபதி 66 இருக்கும்.

ஏற்கனவே தளபதி விஜய் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தோற்றங்களில் நடித்து ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றதால், தளபதி 66 படத்திலும் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். அத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவுள்ளது.

Also Read  திமுகவுக்கு ஆதரவாக களம் இறங்கிய அஜித் - விஜய்? என்ன செய்தார்கள் தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

செல்வராகவனுக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்: எதற்கு தெரியுமா?

Tamil Mint

தாலி அணியாமல் இருப்பதற்கு ‘இதுதான்’ காரணம்! – உண்மையை போட்டுடைத்த ‘குக் வித் கோமாளி’ கனி!

Lekha Shree

ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘வலிமை’ ஹேஷ்டேக்…! ஏன் தெரியுமா?

Lekha Shree

விவேக்குக்கு பதில் விவேகம் பட வில்லனுக்கு இரங்கல் தெரிவித்ததால் குழப்பம்!

Lekha Shree

‘தல’ அஜித்தின் அடுத்த பட இசையமைப்பாளர் இவரா? தீயாய் பரவும் தகவல்..!

Lekha Shree

‘தெருக்குரல்’ அறிவு விவகாரத்தின் எதிரொலி: ‘ரோலிங்ஸ்டோன்’ இதழில் வெளியாகும் அறிவின் படம்..!

Lekha Shree

பிரபல நடிகையான பாஜக எம்.பிக்கு ரத்த புற்றுநோய்…!

Devaraj

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‘பிக்பாஸ்’ நடிகை? கொண்டாடும் ரசிகர்கள்..!

Lekha Shree

இயக்குனர் ஆர்.என்.ஆர் மனோகர் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!

Lekha Shree

வெற்றிமாறன்-சூர்யா இணையும் ‘வாடிவாசல்’ படத்தின் டைட்டில் லுக் இன்று வெளியீடு…!

Lekha Shree

‘பூமித்ரா’ – தொழிலதிபரான நடிகை கீர்த்தி சுரேஷ்…!

Lekha Shree

மகளின் பெயரில் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்… கடுப்பான நடிகர் நகுலின் மனைவி..!

suma lekha