‘தாலாட்டு’ சீரியலில் இணைந்த ‘செப்பருத்தி’ சீரியல் நடிகை…!


சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரின் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானார் சுருதி ராஜ். இந்த தொடரின் மூலம் மிகவும் பிரபலமான இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் கிடைத்தனர்.

இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக அவதரித்தார்.

Also Read  பூஜையுடன் துவங்கிய நடிகர் விஷாலின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு...!

அதைத்தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் தொடர் அதன்பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான அபூர்வ ராகங்கள் பின்னர் அழகு உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார்.

அழகு சீரியல் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக இந்த தொடர் பாதியிலேயே கைவிடப்பட்டது.

Also Read  பிக்பாஸ் சீசன் 5: ஒரு நாள் ஷூட்டுக்கு கமல்ஹாசன் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இதனை தொடர்ந்து இவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். தற்பொழுது மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள தாலாட்டு என்னும் புதிய தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்த தொடரில் நாயகனாக தெய்வமகள் கிருஷ்ணா நடித்துள்ளார். இந்த தொடர் ஏப்ரல் 26ம் தேதி முதல் 14:30 மணிக்கு ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.

Also Read  விஷ்ணு விஷால்-ஜுவாலா கட்டா திருமணம் - வைரலாகும் மெஹந்தி புகைப்படங்கள்..!

தற்போது இந்த தொடரில் செம்பருத்தி தொடரில் நடித்த பரதா நாயுடு முக்கிய வேடத்தில் நடித்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நயன்தாராவை நம்பாமல் விக்கி செய்த காரியம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

suma lekha

“வேண்டுமென்றே சர்ச்சையை உருவாக்கக்கூடாது!”- சூர்யாவுக்கு ஆதரவாக கடம்பூர் ராஜூ பேச்சு..!

Lekha Shree

“கொளுத்தி போடுறது அபிஷேக்!” – வெளிப்படையாக கூறிய பிக்பாஸ் போட்டியாளர்..!

Lekha Shree

வெளியானது விக்ரம்-துருவ் விக்ரம் இணைத்து நடிக்கும் ‘மகான்’ படத்தின் முதல் பாடல்..!

Lekha Shree

நெட்பிளிக்ஸின் டாப் 10 படங்கள் வரிசையில் இடம்பிடித்த ‘மின்னல் முரளி’ …!

Lekha Shree

‘பிக் பாஸ்’ சீசன் 5 ஷூட்டிங் ஆரம்பம்? போட்டியாளர்கள் குறித்து வெளியான தகவல்..!

Lekha Shree

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ராஜமௌலியின் ‘RRR’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

Lekha Shree

’பொன்னியின் செல்வன்’ ஐதராபாத் படப்பிடிப்பு இன்று நிறைவடைகிறது..!

suma lekha

“என்னத்த சொல்றது?” – ‘ஜெய் பீம்’ குறித்து இயக்குனர் பார்த்திபனின் பதிவு..!

Lekha Shree

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியீடு…!

Lekha Shree

காதலன் மீது போலீசில் பிக் பாஸ் ஜூலி பரபரப்பு புகார்…

suma lekha

வெற்றிமாறன்-ராகவா லாரன்ஸ் இணையும் படத்தின் டைட்டில் இதுதான்!

Lekha Shree