தமிழருவி மணியன் அரசியலை விட்டு விலகல்!!


நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்ததை தொடர்ந்து தமிழருவி மணியனும் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவிப்பு.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினிக்கு அரசியல் ஆலோசகராக செயல்பட்டவர் தமிழருவி மணியன் என்பது குறிப்பிடத்தக்கது.

தமது உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ரஜினி நேற்று அறிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து தாமும் அரசியலிலிருந்து விலகுவதாக தமிழருவி மணியன் இன்று அறிவித்திருக்கிறார்.

Also Read  மங்களக்கரமான நாட்களில் பத்திரப் பதிவுக்கு கூடுதல் கட்டணம் – பீலா ராஜேஷ் அதிரடி உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“ஊரடங்கு தளர்வுகளை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர்..” ஸ்டாலின் பேச்சு

Ramya Tamil

தமிழக அமைச்சர் துரைக்கண்ணு சற்று முன் காலமானார் – காவேரி மருத்துவமனை

Tamil Mint

155 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

தணிகாச்சலத்திற்கு நிபந்தனை ஜாமீன்

Tamil Mint

சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்…! அரசியல் பிரமுகர்கள் இரங்கல்!

Lekha Shree

புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது திரைப்பட விழா!!

Tamil Mint

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி ஆகிறார், சஞ்ஜீப் பானர்ஜி.

Tamil Mint

பிஎஸ்பிபி பள்ளி சம்பவத்தின் எதிரொலி – அமைச்சர் அன்பில் மகேஷ் நடவடிக்கை!

Lekha Shree

அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியா?… அண்ணாமலை கருத்தால் அதிமுக-பாஜக கூட்டணியில் சலசலப்பு..!

suma lekha

சென்னை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை பிரம்மாண்ட விழாவாக கொண்டாட திட்டம்…!

Lekha Shree

“கூட்டணியில் இருந்து விலகுவது பாமகவுக்கு தான் இழப்பு” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Lekha Shree

இருசக்கர வாகனம் மீது மோதிய சொகுசு கார்! – ஆயுதப்படைக் காவலர் பரிதாப பலி!

Tamil Mint