அடுத்தடுத்து டிரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் – ஜம்முவில் பதற்றம்


ஜம்மு விமான நிலையத்தில் நள்ளிரவு 1.45 மணிக்கு 5 நிமிட இடைவெளியில் முதல் குண்டுவெடிப்பு மேற்கூரையிலும், இரண்டாவது குண்டுவெடிப்பு தளத்திலும் ஏற்பட்டுள்ளது.

தற்போது பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் விமான நிலையம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், ஜம்மு விமானப் படை நிலையத்தின் தொழில்நுட்பப் பகுதியில் இன்று அதிகாலை குறைந்த சக்தி கொண்ட மேலும் இரண்டு குண்டுகள் வெடித்தன.

இதனால் கட்டடத்தின் மேற்கூரையில் லேசான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
குண்டுவெடிப்பால் எந்தவொரு விமானமும் சேதமடையவில்லை.

Also Read  இந்திய ஆடவர் ஹாக்கி அணி வீரர்களுக்கு ரூ. 1 கோடி பரிசு - பஞ்சாப் அரசு அதிரடி அறிவிப்பு!

இரண்டு பணியாளர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய விமானப்படையின் (ஐ.ஏ.எஃப்) உயர் மட்ட விசாரணைக் குழு விரைவில் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்த உள்ளது.

வெஸ்டர்ன் ஏர் கமாண்டர் ஏர் மார்ஷல் வி.ஆர். சவுத்ரி ஜம்மு விமானநிலையத்தை பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்ய உள்ளார்.

Also Read  தகவல்களை திருட வாய்ப்பு – வாட்ஸ் ஆப் பயனர்களுக்கு எச்சரிக்கை…!

இந்த சம்பவம் குறித்து அவருக்கு இந்திய விமானப்படை அதிகாரிகள் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரணாப் முகர்ஜி கண்டிஷன் வெரி சீரியஸ்

Tamil Mint

500க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளை மருத்துவமனையில் சேர்த்த ஆட்டோ ஓட்டுனரின் தன்னலமற்ற சேவை!

Shanmugapriya

பெண்ணுக்கு அடுத்தடுத்து மூன்று டோஸ் கொரோனா தடுப்பூசி…! வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!

sathya suganthi

நாட்டிற்கே மோடி பெயர் வைக்கும் நிலை வரும் – கொதித்த மம்தா!

HariHara Suthan

இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்வு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!

Devaraj

கொரோனா 2ம் அலை எதிரொலியால் குறையும் ரத்த இருப்பு…!

Lekha Shree

புனேவில் உள்ள சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் திடீர் தீ; 5 பேர் உயிரிழந்த சோகம்!

Tamil Mint

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தன் நண்பருக்கு உதவ ஆயிரத்து 400 கிலோ மீட்டர் வாகனம் ஓட்டிய நபர்!

Shanmugapriya

கங்கை, யமுனை நதிகள் 100க்கும் மேற்பட்ட சடலங்கள் – கதிகலங்க வைக்கும் காட்சிகள்

sathya suganthi

குழந்தைகளின் கல்விச் செலவை தள்ளுபடி செய்யக் கோரிய பெண்கள் – சர்ச்சைக்குரிய வகையில் பதிலளித்த பாஜக எம்எல்ஏ

Jaya Thilagan

ரூ.60 லட்சம் இன்சூரன்ஸ் பணத்துக்காக மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் கைது! போலீஸில் சிக்கியது எப்படி?

Tamil Mint

“டேய்… இங்க நான் ஒருத்தன் இருக்கேன்டா” – வைரல் மீம்ஸ்!

Shanmugapriya