ரூ.96 கோடிக்கு ஏலம் போனது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு கையெழுத்துப் பிரதி!!!


ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்  எழுதிய சார்பியல் கோட்பாட்டின் கையெழுத்துப் பிரதி ரூ.96.77 கோடிக்கு ஏலம் போனது.

பாரிஸில் உள்ள கிறிஸ்டி என்ற ஏல நிறுவனம், ஆல்பர்ட் கைப்பட எழுதிய பிரதியை ஏலத்திற்கு விட்டது. அப்போது ஏராளமான நபர்கள் பிரதியை வாங்க ஆர்வம் காட்டினர். இறுதியில் அந்த சார்பியல் கோட்பாட்டின் கையெழுத்துப் பிரதி 13 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் போனது.

Also Read  வரலாற்று சிறப்பு மிக்க வீடியோ...! செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டர் பறக்க விட்ட நாசா…!

சார்பியல் கோட்பாடு நூல் 1913-ம் ஆண்டு மற்றும் 1914-ம் ஆண்டின் முற்பகுதியில் ஐன்ஸ்டீன் மற்றும் மைக்கேல் பெஸ்ஸோ ஆகியோரால் இணைந்து எழுதப்பட்ட 54 பக்க கையெழுத்துப் பிரதி ஆகும். முன்னதாக இந்த கையெழுத்துப் பிரதியின் மதிப்பு 2.4 மில்லியன் முதல் 3.5 மில்லியன் டாலர்கள் என ஏல நிறுவனம் மதிப்பிட்டிருந்தது.

“ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு இயற்றிய காலம் பொது சார்பியல் கோட்பாட்டின் வளர்ச்சியில் ஒரு முக்கியமான கட்டமாகும். கோட்பாட்டின் நூல்களை ஆவணப்படுத்த எஞ்சி இருக்கும் இரண்டு கையெழுத்துப் பிரதிகளில் இதுவும் ஒன்றாகும்” என கிறிஸ்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சீன தொழிலதிபருடன் நெருங்கிய தொடர்பு – இதுதான் பில்கேட்ஸ் விவகாரத்துக்கு காரணமா…!

sathya suganthi

“தாலிபான்கள் Positive மனநிலையில் உள்ளனர்” : ஷாகித் அப்ரிடி பேச்சால் சர்ச்சை.!

mani maran

மெக்சிகோவில் கால்பந்து போட்டியின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி

Tamil Mint

புதியவகை கொரோனா உள்ளதா? சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுவது என்ன?

Shanmugapriya

ஹாலோவீன் தினமின்று

Tamil Mint

ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்தில் சளியை உண்டாக்கும் வைரஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்!

Lekha Shree

“சிகிச்சையை நிறுத்திவைத்திருந்த நேரத்தில் கரம் கோர்த்தோம்” – கொரோனா வார்டில் நடந்த திருமணம்!

Tamil Mint

வடகொரியாவில் தலைவிரித்தாடும் உணவுப்பஞ்சம்..! அதிபரின் உத்தரவால் அதிர்ச்சியில் உலக நாடுகள்..!

Lekha Shree

இங்க வேலை கிடைச்சா ஹாப்பியா செட்டில் ஆகலாம்…! எந்த நாடு தெரியுமா…?

sathya suganthi

உயிரிழந்த உறவினரின் எலும்பு கூட்டில் எலக்ட்ரிக் கிட்டார் செய்த இசைக்கலைஞர்!

Tamil Mint

2020-ல் அதிகமாக பதிவிறக்கப்பட்ட டிக்டாக்: facebook-ஐ பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து சாதனை.!

mani maran

பாலுறவுக்கு சம்மதம் தெரிவிக்க செயலி – ஆஸ்திரேலிய போலீசின் சர்ச்சை யோசனை

Devaraj