கொலுசுக்காக காலை வெட்டிக் கொன்ற கொடூரன்..!


ராஜஸ்தானில் வெள்ளி கொலுசுக்காக பெண்ணின் கால்களை துண்டித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜஸ்தானில் ராஜ்சமந்த் மாவட்டம் சார்புஜா என்ற பகுதியைச் சேர்ந்தவர் கன்குபாய். இவர் தனது கணவருக்கு உணவு எடுத்துக் வயலுக்கு சென்றார். அதன்பிறகு அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். ஆனால் மாலை கணவர் வீட்டுக்கு சென்ற போது அப்பெண் வீட்டில் இல்லை. இதனையடுத்து உறவினர்கள் அந்தப்பெண்ணை தேடினர். இரவு முழுவதும் தேடியும் அந்தப்பெண் கிடைக்கவில்லை. 

Also Read  காவலர் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு - எஸ்.ஐ கைது!

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது காட்டுப்பகுதியில் அந்தப்பெண் சடலமாக கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது பின்னங்கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். அவர் காலில் அணிந்திருந்த வெள்ளிக்கொலுசுகள் திருடப்பட்டிருந்தது.

கொலுசுகளுக்காக இந்தக் கொலை நடந்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். கால்களை வெட்டி கொலுசை திருடிய திருடன் அந்தப் பெண்ணின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read  பட்டினி நாடுகள் பட்டியலில் 101வது இடத்திற்கு சரிந்த இந்தியா..! பிரதமர் மோடியை கலாய்த்த கபில் சிபல்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் – இந்திய அணி அபார வெற்றி!

Lekha Shree

நடிகர் சித்தார்த்தின் பரபரப்பு ட்வீட் !!!

Tamil Mint

டி20 உலகக்கோப்பை: ‘கூல் கேப்டன்’ வருகையால் ரசிகர்கள் குஷி! ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டது ஏன்?

Lekha Shree

“பார்க்கத்தான் புலி.. ஆனா…!” – புலி போல காட்சியளிக்கும் அரிய விலங்கின் புகைப்படம் வைரல்..!

Lekha Shree

“பதஞ்சலி” ராம்தேவிற்கு இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ்

sathya suganthi

சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்பட 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு…?

Devaraj

யூடியூபரை வழியில் தடுத்து நிறுத்திய போலீஸ்! – பின்னர் என்ன செய்ய சொன்னார் தெரியுமா?

Shanmugapriya

மும்பையை புரட்டிப்போட்ட டவ் தே புயல் – குஜராத்தில் கரையை கடந்தது

sathya suganthi

இந்தியா: அதிக ஒலி எழுப்பினால் இவ்வளவு ரூபாய் அபராதமா?

Lekha Shree

முட்டை உண்ணும் அரிய வகை பாம்பு – 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் கண்டுபிடிப்பு

sathya suganthi

’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உ.பி. ஆளுநர் ஒப்புதல்

Tamil Mint

பலாத்காரம் செய்த மதகுருவை மணக்க விரும்பி பெண் மனுதாக்கல்… வழக்கை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்!

Lekha Shree