‘பெட்ரோலுக்கு பதில் டீசல்‘ – மளமளவென பற்றி எரிந்த கார்….


காரைக்குடியில் பெட்ரோல் பங்கில் காரில் பெட்ரோலுக்கு பதில் டீசல் போடப்பட்டதால் கார்  தீப்பிடித்து  எரிந்தது

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஊஞ்சனை புதுவயலை சேர்ந்தவர் பாண்டியன். இவர் தனது பேரனுடன் ஹோண்டா அமேஸ்  காரில் தேவகோட்டை வாரச் சந்தைக்கு காய்கறி வாங்குவதற்காக சென்றுள்ளார்.  அப்போது திருப்பத்தூர் – காரைக்குடி சாலையில்  உள்ள பெட்ரோல் பங்கில்  ஊழியரிடம்  பெட்ரோல் போட கூறியதாக சொல்லப்படுகிறது. அப்போது அங்கு பணிபுரியும் பெண்மணி பெட்ரோலுக்கு பதிலாக டீசல்  போட்டுள்ளார்.

Also Read  ஓடைக்குள் புகுந்த இனோவா கார்! தனி ஆளாக 5 பேரை காப்பாற்றிய நபர்!

காரின் உரிமையாளர் பாண்டியன், மெக்கானிக்கை அழைத்து பெட்ரோல் காரில் இருந்த டீசலை எடுக்கச் சொல்லி இருக்கிறார். டீசலை எடுத்துக் கொண்டிருக்கும்போதே  பேட்டரியில் இருந்து தீப்பொறி பறந்து காரில் விழுந்தது. இதில் திடீரென கார் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதை அறிந்த பாண்டியனும் அவருடைய பேரனும்  தப்பி ஓடினர்.

Also Read  சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்…! அரசியல் பிரமுகர்கள் இரங்கல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நலவாழ்வு முகாமுக்கு உற்சாகத்துடன் புறப்பட்ட கோவில் யானைகள்

Tamil Mint

தமிழக பள்ளிகளில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தடை

Tamil Mint

நான் பட்ட கஷ்டத்த அவர் பட வேணாம்: மகனின் அரசியல் வரவை விரும்பாத வைகோ.!

mani maran

“எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை” – புகழேந்தி பரபரப்பு பேட்டி!

Lekha Shree

ரங்கநாதன் தெரு உள்பட சென்னையில் 9 இடங்களில் கடைகள் திறக்க அனுமதி.!

suma lekha

“வேலியே பயிரை மேயும் அவலம்!” – கோவை மாணவி தற்கொலை குறித்து கமல் வேதனை..!

Lekha Shree

“தலைநிமிர்ந்து வருகிறேன்” கலைஞர் கருணாநிதிக்காக ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ…!

sathya suganthi

அஜித்தின் ‘வலிமை’ குறித்த அதிரிபுதிரி அப்டேட்

Tamil Mint

முழு ஊரடங்கால் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடக்குமா? – சத்ய பிரதா சாகு விளக்கம்…!

Devaraj

கோவை: கிராம உதவியாளர் காலில் விழுந்த சம்பவத்தில் திடீர் திருப்பம்!

Lekha Shree

சாத்தான்குளம் வழக்கில் கைதான ஆய்வாளருக்கு உடல்நலக்குறைவு

Tamil Mint

விஷ்ணு விஷாலுக்கு மீண்டும் டும் டும் டும்

Tamil Mint