a

புதிய கல்விக் கொள்கையின் தமிழ் மொழிபெயர்ப்பை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.


புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இதற்கு பல மாநில அரசுகளும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், புதிய தேசிய கல்வி கொள்கையின் அம்சங்களை, மாநில மொழிகளில் மொழிப்பெயர்த்து மத்திய அரசு ஓரிரு நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.

Also Read  கர்ப்பிணி குத்திக்கொலை…! ரத்த வெள்ளத்தில் இந்திய இன்ஜினியர்…! பால்கனியில் நின்றழுத குழந்தை…! நடந்தது என்ன?

அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம் உள்ளிட்ட 17 மொழிகளில் புதிய தேசிய கல்வி கொள்கை வெளியிடப்பட்ட போதிலும், தமிழ் மொழியில் மட்டும் வெளியாகவில்லை.

https://www.education.gov.in/sites/upload_files/mhrd/files/nep/2020/tamil.pdf

இதனையடுத்து புதிய கல்விக் கொள்கை மொழிப்பெயர்ப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதற்கு, ஸ்டாலின், வைகோ உட்பட பல அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, தற்போது தமிழிலும் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு ஜாவா பைக் பரிசு!

Shanmugapriya

2 கோடி ரூபாய் வரை சிறிய அளவிலான வங்கி கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை-மத்திய அரசு அறிவிப்பு

Tamil Mint

டெரர் காட்டிய டெல்லி, பதுங்கிய பீஜிங்: எல்லையில் நடந்தது என்ன?

Tamil Mint

கொரோனா நோயாளிகளுக்கு அடுத்தடுத்து நிகழும் சோக முடிவு – சிகிச்சை மையத்தில் தீவிபத்து

Devaraj

மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

Ramya Tamil

பாஜகவில் இணையும் கங்குலி? விரைவில் அறிவிப்பு!

Jaya Thilagan

இன்று 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல்!

Tamil Mint

அயோத்தியில் நாளை ராமர் கோவில் பூமி பூஜை: 175 நபர்களுக்கு மட்டுமே அழைப்பு

Tamil Mint

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் கற்றால், உரிமம் பெறும்போது ‘டெஸ்ட்’ கிடையாது – அரசு ஆலோசனை

Tamil Mint

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்

Tamil Mint

இந்தியாவில் இன்றைய கொரோனா தொற்று நிலவரம்

Tamil Mint

பாஜகவை வீழ்த்திய காங்கிரஸ் கட்சி.!

Tamil Mint