பேய் நாயுடன் விளையாடிய நாய்!!! வைரலாகும் வீடியோ….


தனது வளர்ப்பு நாய் பேயாக வந்த மற்றொரு நாயுடன் விளையாடியதாக கூறி ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு உள்ளார்.

ஜேக் டிமார்கோ என்பவர், தனது வீட்டு முன்பு தனது செல்ல நாய்க்குட்டி,  பேய்  நாயுடன் விளையாடியதாக கூறி தனது வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி  காட்சியை வெளியிட்டு உள்ளார். 31 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ

Also Read  'ரவுடி பேபி' பாடல் மெட்டில் புத்தி சொன்ன மருத்துவர்…! வைரல் வீடியோ இதோ..!

தற்போது  வைரலாகியுள்ளது. இருப்பினும், சமூக ஊடகத்தில்  பேய்  நாய் என்று பலர் நம்ப மறுத்துள்ளனர். வீடியோவில், ஜேக் டிமார்கோவின் வீட்டின் முன்  வெள்ளை நிறத்தில்  உருவமாக வரும் ஒரு நாயை செல்லக்குட்டி நாய் துரத்துகிறது. பின்னர் அந்த பேய் நாயுடன் குட்டி நாய் விளையாடி உள்ளது.  சில நிமிடங்களுக்கு பிறகு அந்த பேய் நாய் அதில் தெரியவில்லை. 

டிமார்கோ வீடு பூட்டப்பட்ட உயரமான வேலியால் பாதுகாக்கப்பட்டுள்ளது. எனவே வேறு ஒரு  நாய் அதன் மேல் குதிப்பது சாத்தியமில்லை.  இந்த வீடியோவை வீட்டிற்குள் இருந்து பார்த்ததும் உடனடியாக அந்த ‘பேய் நாயை’ பார்க்க  வெளியே ஓடி வந்ததாகவும் ஆனால் அதற்குள் அது காணாமல் போய்விட்டது எனவும் டிமார்கோ கூறி உள்ளார்.

Also Read  மஹாத்மா காந்தி சிலை அவமதிப்பு: அமெரிக்கா கண்டனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உக்ரைன் விமானம் கடத்தல் – மறுப்பு தெரிவித்த உக்ரைன்-ஈரான் அரசு..!

Lekha Shree

“மனித இனத்துக்கான அபாய சங்கு!” – 142 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத வெப்ப நிலை பதிவு..!

Lekha Shree

“அந்த மனசு தான் சார் கடவுள்!” – ஒலிம்பிக்கில் வென்ற பதக்கத்தை ஏலத்தில் விட்ட வீராங்கனை..! ஏன் தெரியுமா?

Lekha Shree

உலகம் முழுவதும் 13.72 கோடியைத் தாண்டிய கொரோனா பாதிப்பு…!

Devaraj

இன்று புலிகள் தினம், நீங்களும் இதை செய்யலாமே…

Tamil Mint

தென் ஆப்பிரிக்காவில் வேகமெடுக்கும் புதிய வகை கொரோனா; மக்கள் கடும் பீதி!

Tamil Mint

30 ஆண்டுகளாக சிகரெட் பிடித்த நபருக்கு ஏற்பட்ட துயரம்: எச்சரிக்கும் மருத்துவர்கள்!

Tamil Mint

சம்பளம் தரவே இல்லைங்க…! நேரலையில் குமுறிய செய்தி வாசிப்பாளர்…!

sathya suganthi

2021 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது அறிவிப்பு – முழு விவரம்…!

Devaraj

ஆப்கானில் இருந்து வெளியேற விமானத்தில் தொற்றிய மக்கள்: அமெரிக்க விமானியின் அலட்சியத்தால் 3 பேர் பலி.!

mani maran

பிரம்மாண்டமான எலக்ட்ரானிக் தலைகள்…! யார் இவர்கள் தெரியுமா…!

sathya suganthi

புஸ்வாணம் போல் வெடித்து சிதறிய எரிமலை – செந்நிறத்தில் ஜொலித்த இரவு வானம்

Devaraj