a

‘தி பேமிலிமேன் 2’ சர்ச்சை… எச்சரித்த சீமான்… சமந்தாவின் வைரல் பதில்..!


நடிகை சமந்தா நடித்த ‘தி பேமிலிமேன் 2’ என்ற வெப்தொடர் வரும் ஜூன் 4ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகவிருக்கிறது.

இத்தொடரின் முன்னோட்டம் நேற்று முன்தினம் வெளியானது. வெளியான சில நொடிகளில் அதற்கு கடும் எதிர்ப்புகள் எழத்தொடங்கியது. காரணம் தமிழர்களை தீவிரவாதிகளை போல சித்தரித்துள்ளது இப்படம் எனவும் தமிழர்களுக்கு எதிரானது இப்படம் எனவும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

Also Read  பாக்ஸ் ஆபீசில் மோதவுள்ள 5 நட்சத்திர திரைப்படங்கள்..! களைகட்டும் 2021..!

இந்த நிலையில் அந்தத் தொடரை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நடிகை சமந்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில், “அமைதியாக இருங்கள் நம்பிக்கையுடன் இருங்கள்” என்று பதிவு செய்து, மார்ட்டின் லூதர் கிங்கின் பொன் மொழியான “முழு பாதையும் தென்படாவிட்டாலும் முதலடியை எடுத்து வைப்பதற்கு நம்பிக்கையே முக்கியம்” என்பதையும் பதிவு செய்துள்ளார்.

Also Read  Couples ஆக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ரவுடி ஜோடிகள்…! வைரல் போட்டோ இதோ..!

‘தி பேமிலிமேன் 2’ தொடரின் சர்ச்சைக்கு மத்தியில் சமந்தாவின் இந்த பதிவு தற்போது வைரலாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விஷால்-ஆர்யா இணைந்து நடிக்கும் ‘எனிமி’ படத்தின் டீசர் வெளியீடு குறித்த சூப்பர் அப்டேட்…!

Lekha Shree

‘சூர்யா 40’ படத்தில் இணைந்த ‘டாக்டர்’ நாயகி?

Tamil Mint

அழகோ… அழகு…! தேவதை போல் ஜொலிக்கும் ‘குட்டி நயன்’ அனிகா…!

HariHara Suthan

’ஐயா’ படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் இவரா! இது வரை வெளிவராத தகவல்…

HariHara Suthan

மலேசியாவில் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் திரையிடப்படவில்லை… ஏமாற்றத்தில் கோலிவுட் ரசிகர்கள்!

Tamil Mint

அண்ணாத்த படத்தில் இப்படி ஒரு ட்விஸ்டா? குஷியான ரஜினி ரசிகள்..!

HariHara Suthan

பாடகியாக மாறிய பிக்பாஸ் ஜூலி..! வீடியோ இதோ!

Lekha Shree

ஓடிடியில் வெளியாகும் முன்னணி நடிகரின் சூப்பர் ஹிட் இரண்டாம் பாகம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

Tamil Mint

தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தும் ‘சீயான்’ விக்ரம் ரசிகர்கள்… ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹாஷ்டேக்!

Lekha Shree

வெளியானது ‘ஜகமே தந்திரம்’ படத்தின் பாடல் ஆல்பம்…! ரசிகர்கள் கொண்டாட்டம்..!

Lekha Shree

வாத்தி கம்மிங் பாடலுக்கு வேற லெவலில் நடனமாடிய சிறுவன்! – வைரலாகும் வீடியோ

Shanmugapriya

“சூரரைப் போற்று படத்தில் சூர்யா சிறப்பாக நடித்துள்ளார்” – ரஹானே புகழாரம்

Tamil Mint