உலகின் காஸ்ட்லியான பர்கர்… விலை என்ன தெரியுமா?


நெதர்லாந்தை சேர்ந்த சமையல் நிபுணர் ஒருவர் உலகத்திலேயே மிகவும் விலை உயர்ந்த பர்கரை உருவாக்கியுள்ளார்.

உலக அளவில் அதிகமாக உண்ணப்படும் பல்வேறு துரித வகை உணவுகளில் முக்கியமானதாக இருப்பது பீட்சா, பர்கர் போன்றவை.

பல வகைகளில் உருவாக்கப்படும் இந்த பர்கர் தான் தற்போது பேசு பொருள் ஆகியுள்ளது. நெதர்லாந்தை சேர்ந்த சமையல் நிபுணர் ராபர்ட் ஜான் டெ வின் என்பவர் டெ டால்டன்ஸ் உணவகத்தில் தி கோல்டன் பாய் என்ற பர்கரை உருவாக்கியுள்ளார்.

இது உலகின் விலை உயர்ந்த பார்கராக கூறப்படுகிறது. இதன் மதிப்பு 5,000 ஈரோ. அதாவது இந்திய மதிப்பில் 4.5 லட்சம்.

Also Read  10 வருடங்களாக கல்லறைக்கு செல்லும் பெண்மணி… விசித்திரம் நிறைந்த பின்னணி!

ராபர்ட் தயாரிக்கும் இந்த பர்கரில் வழக்கமான பொருட்களுடன் உலகின் விலை உயர்ந்த காபி கோட்டையான கோபி லுவாக்கால் செய்யப்பட்ட பார்பெக்கு சாஸ் மற்றும் டாம் பெரிகோன் சாம்பெயினில் தயாரிக்கப்பட்ட பன் போன்றவை பயன்படுத்தப்படுகிறது.

மேலும்,இந்த பர்கர் தங்க இழைகளால் சுற்றப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த பர்கர் உலகின் விலை உயர்ந்த பார்கராக உள்ளது.

Also Read  10 மாதங்களில் 43 முறை கொரோனா பாதிப்பு…! அசர வைக்கும் பிரிட்டன் தாத்தா…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உலகில் முதல் முறையாக ஒரு நபருக்கு 2 முறை கொரோனா உறுதி – வைரஸின் மரபணுவில் மாற்றம்

Tamil Mint

VOGUE இதழின் அட்டைப்படத்தில் இடம்பெற்ற மலாலா… அவர் கடந்து வந்த பாதை ஓர் பார்வை..!

Lekha Shree

உலகில் பாதுகாப்பான நகரம் துபாய்…! எதனால் தெரியுமா?

Devaraj

எரிமலை வெடிப்பு 5 கி.லோ மீட்டர் தூர பொதுமக்களுக்கு எச்சரிக்கை…..

VIGNESH PERUMAL

உலகம் முழுவதும் 13.72 கோடியைத் தாண்டிய கொரோனா பாதிப்பு…!

Devaraj

உத்தராகண்ட் வெள்ளப்பெருக்கில் மாயமானோர் குடும்பத்திற்கு ஆதரவாக பிரான்ஸ் அரசு உள்ளது: பிரான்ஸ் அதிபர்

Tamil Mint

சீன தொழிலதிபருடன் நெருங்கிய தொடர்பு – இதுதான் பில்கேட்ஸ் விவகாரத்துக்கு காரணமா…!

sathya suganthi

கியூபா தலைவர் பதவியிலிருந்து விலகும் காஸ்ட்ரோ குடும்பம்…!

Devaraj

நெடுஞ்சாலைக்காக வீட்டை கொடுக்காத பெண்…! இறுதியில் சுற்றுலா தளமான கதை…!

sathya suganthi

உலக பணக்காரர்கள் பட்டியல்: அமேசான் நிறுவனரை பின்னுக்கு தள்ளிய Louis Vuitton ஓனர்

sathya suganthi

தொழில்நுட்ப வளர்ச்சியால் இறந்துபோன தன் மனைவியை சந்தித்த கணவர்! தென்கொரியாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Tamil Mint

அடேங்கப்பா…. ரூ.25 கோடிக்கு ஏலம் போன போலி மோனலிசா ஓவியம்!

Shanmugapriya