a

தீயாய் பரவும் ‘தி கிரே மேன்’ படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள்… தனுஷ் ரசிகர்களுக்கு வேற லெவல் ட்ரீட்..!


தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன் படம் மூலம் அறிமுகமாகி இன்று கர்ணன் வரை தனது 19 வருட திரைப்பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டு இருபவர் நடிகர் தனுஷ்.

அதிலும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ஆடுகளம், வடசென்னை அசுரன் உள்ளிட்ட படங்களுக்காக பெரிதும் கவனிக்கப்பட்டார் நடிகர் தனுஷ். தற்பொழுது மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்த கர்ணன் படமும் வசூல் ரீதியாக சாதனை படைத்துள்ளது.

Also Read  இளையராஜாவை சந்தித்த விவேக்! புகைப்படங்கள் இதோ!

அசுரன் மற்றும் ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களிலும் நடித்தார்.

அந்த வகையில் ஆவர் ‘தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

Also Read  "இயற்கை 2 எடுக்க திட்டமிட்டிருந்தோம்"- நடிகர் ஷாம்

இதுக்கு முன் தனுஷ் நடித்த ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் பக்கீர்’ ஒன்றை படமும் நல்ல விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாலிவுட்டை கலங்கடிக்கும் கொரோனா! ரன்பீர் கபூர், மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்டவர்களுக்கு பாசிட்டீவ்!

Lekha Shree

‘சீயான்60’ படத்தில் இணைந்த ‘சின்னத்திரை நயன்தாரா’…!

Lekha Shree

அமேசான் ப்ரைமில் வெளியாகிறது தனுஷின் ‘கர்ணன்’!

Lekha Shree

தனுஷின் ‘கர்ணன்’ பட வெளியீடு எப்போது தெரியுமா? வெளியான அதிகாரப்பூர்வ தகவலால் ரசிகர்கள் குஷி!

Tamil Mint

பிரதமர் மோடிக்கு எதிரான பதிவு – நடிகை ஓவியா மீது புகாரளித்த பாஜக வழக்கறிஞர்!

Tamil Mint

பிரபல தமிழ் நடிகைக்கு விரைவில் திருமணம், நிச்சயதார்த்தம் முடிந்தது

Tamil Mint

பவன் கல்யாணின் வக்கீல் சாப் ட்ரைலர் – தியேட்டர் கண்ணாடி உடைப்பு…வைரல் வீடியோ இதோ..!

HariHara Suthan

‘மார்ச் 26 கிடையதாம்’… சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு டாக்டர் படக்குழு கொடுத்த அதிர்ச்சி…!

malar

மூக்குத்தி அம்மனாக முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா? ஆர்.ஜெ. பாலாஜி தெரிவித்த சர்ப்ரைஸ் தகவல்!

Tamil Mint

‘திரெளபதியின் முத்தம்’… கர்ணன் படத்தின் 3வது சிங்கிள் இன்று ரிலீஸ்…!

malar

‘ஜகமே தந்திரம்’ நெட்பிளிக்ஸ் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

Lekha Shree

‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு வேற லெவல் ஆட்டம் போட்ட பிக் பாஸ் பிரபலம்..!

Lekha Shree