மீண்டும் செப்டம்பரில் தொடங்கும் ஐபிஎல் தொடர்?


கொரோனா பரவலால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள 14வது ஐபிஎல் தொடர் போட்டிகள் மீண்டும் செப்டம்பரில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் 9ம் தேதி தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 60 போட்டிகளில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் வீரர்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று ஏற்பட்டதால் இந்த தொடரை தற்காலிகமாக ஒத்திவைத்தது பிசிசிஐ.

Also Read  சொந்த ஏற்பாட்டில் ஆஸ்திரேலியா வாருங்கள் - ஐபிஎல் வீரர்களுக்கு ஆஸி., பிரதமர் அட்வைஸ்

கொல்கத்தா அணியை சேர்ந்த வீரராகள் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் மற்றும் சென்னை அணியை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மிரண்டுபோன பிசிசிஐ இந்த ஐபிஎல் சீசனை தற்காலிகமாக நிறுத்தியது.

இந்நிலையில் மீதமுள்ள 31 போட்டிகளையும் டி20 உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, மீண்டும் செப்டம்பர் மாதத்தில் ஐபிஎல் தொடர் தொடங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  ராஜஸ்தான் - பஞ்சாப் இன்று பலப்பரிட்சை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ராஜஸ்தானுக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்த சென்னை சூப்பர் கிங்ஸ்!

Devaraj

டெல்லி – பஞ்சாப் இன்று மோதல்!

Devaraj

கொல்கத்தாவை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ்!

Devaraj

சென்னையில் பயிற்சியைத் தொடங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி!

HariHara Suthan

ஐபிஎல் 2021: பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிப்பு!

Lekha Shree

வீரர்களைத் தொடர்ந்து அம்பயர்களுக்கு வந்த சோதனை – ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய அம்பயர்கள்!

Jaya Thilagan

பயோ பபுளில் கணவர்… கண்ணாடி கேலரிக்குள் மனைவி… கிரிக்கெட் வீரரின் வைரல் புகைப்படம்!

Lekha Shree

பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இன்று மோதல்!

Jaya Thilagan

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை சமாளிக்குமா சன்ரைசர்ஸ் ஹைதராபாத்?

Lekha Shree

மும்பை – டெல்லி இன்று மோதல்!

Jaya Thilagan

ராஜஸ்தான் – பஞ்சாப் இன்று பலப்பரிட்சை!

Jaya Thilagan

பெங்களூரா..ஐதாராபாத்தா..ஐபிஎல்லில் யாருக்கு பலம் அதிகம்?

Devaraj