a

கூக்கு…கூக்கு…பாடலுக்கு நடனமாடிய போலீஸ்! இணையத்தை கலக்கும் வீடியோ…!


கொரோனா 2வது அலை நாடு முழுவதும் சுனாமி போன்று சுழற்றியடித்து வருகிறது. அந்த வகையில் கேரளாவில் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டும், மக்களிடையே பல்வேறு வகையில் கேரள அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

Also Read  பசியால் 2 புலிக்குட்டிகள் உயிரிழந்த பரிதாபம்…!

முகக்கவசம், சானிடைசர் பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும், தடுப்பூசி போட்டுக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் மக்களை கவரும் வகையில் மீம்ஸ்களை உருவாக்கி கேரள போலீசார் விழிப்புணர்வு மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழில் பட்டித் தொட்டியெங்கும் பிரபலமான கூக்கு…கூக்கு… பாடல் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளதுடன் அதற்கு நடனமாடியும் கேரள போலீசார் அசத்தி உள்ளனர்.

Also Read  தில்லி, குஜராத்தில் கொரோனா நிலவரம் எல்லை மீறி செல்கிறது: உச்ச நீதிமன்றம்

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கேரள அரசின் ஓணம் பரிசு, முதல்வர் பினராய் விஜயனின் உற்சாக அறிவிப்பு

Tamil Mint

மரங்களைக் காக்க ஆம்புலன்ஸ் சேவை! – பஞ்சாபில் புது முயற்சி!

Shanmugapriya

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் எத்தனை பேருக்கு தொற்று பாதிப்பு – மத்திய அரசு விளக்கம்

Devaraj

என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை…. மக்கள் வாழ தகுதி இழந்த நகராக மாறி வருகிறது…..

Devaraj

திருப்பதியில் 11-ம் தேதி முதல் இலவச தரிசனம் ரத்து!

Shanmugapriya

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,151 கொரோனாவால் பாதிப்பு: 1059 பேர் பலி

Tamil Mint

மீண்டும் நடைமுறைக்கு வரும் முழு ஊரடங்கு உத்தரவு…! – கொரோனா 2வது அலை அச்சம்…!

Devaraj

மே 10 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை..

Ramya Tamil

தந்தையை மதுபோதைக்கு உள்ளாக்கி தீ வைத்து எரித்த பெண்! – அதிர்ச்சி சம்பவம்!

Shanmugapriya

கொரோனா உச்சத்தை இந்தியா கடந்துவிட்டது: நிபுணர் குழு

Tamil Mint

வெண்பனி போர்த்தியது போல் பூத்துக் குலுங்கும் செர்ரி மலர்கள்…!

Devaraj

மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

Ramya Tamil