ஆட்டோவில் வைத்து 6 முறை…. மகாராஷ்டிராவில் நடந்த கொடுமை


விவாகரத்து செய்த ஆத்திரத்தில் மனைவியை நடுரோட்டில் ஆறு தடவை கத்தியால் குத்திய நபரை போலீஸ் கைது செய்தது.

மும்பையின் செம்பூரில் உள்ள வாஷி நாகா  பகுதியில் அகன்ஷா காரத்மோல் என்ற  22 வயதான பெண் தாராவியில் பணிபுரிந்து வருகிறார். அந்த பெண் அக்ஷய் அதவலே என்ற  ஒரு வாலிபரை காதலித்து சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் .அதன் பிறகு அவர்களுக்குள் வாழ்வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பரஸ்பரம் விவகாரத்து செய்து கொண்டனர் .

Also Read  பாராலிம்பிக்ஸ்: திரும்பப் பெறப்பட்ட இந்திய வீரர் வினோத் குமாரின் பதக்கம்..! என்ன காரணம்..!

அதன்  பிறகு இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். இந்தநிலையில் அந்த பெண்ணின் முன்னால் கணவர் அக்ஷய் அந்த பெண்ணை அடிக்கடி சந்திக்க விரும்பினார் ,ஆனால் அவரை சந்திக்க அகன்ஷா மறுத்து விட்டார் .அதன் பிறகு கடந்த வாரம் அந்த அகன்ஷாவுக்கு பிறந்த நாள் வந்தது .அப்போது அவரை சந்திக்க வந்த  அந்த அக்ஷயுடன் அந்த பெண் பேச மறுத்து விட்டார் .

இதனால் கோபமடைந்த  அந்த அக்ஷய் அந்த பெண்ணை பழி வாங்க கத்தியோடு அலைந்தார். கடந்த வாரம் அந்த பெண் ஒரு ஆட்டோவில் சென்ற போது அக்ஷய் அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்று அந்த ஆட்டோவிலேயே வைத்து ஆறு முறை கத்தியால் குத்தினார் .இதனால் படுகாயமடைந்த அகன்ஷா அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார் .இது பற்றி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர் 

Also Read  கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போடலாமா? வழிகாட்டுதல் நெறிமுறை வெளியீடு…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

புதுச்சேரியிலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து – முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

sathya suganthi

இமாச்சலப் பிரதேசத்தில் முதன்முறையாக மிகப்பெரிய ராஜநாகம்…! வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

தங்கப்புதையலுக்கு ஆசைப்பட்டு பலியான உயிர்கள்…! மூடநம்பிக்கையால் நேர்ந்த துயரம்..!

Lekha Shree

சவுரவ் கங்குலின் உடல்நிலை எப்படி உள்ளது ?

Tamil Mint

ஹரியானா: பாஜக எம்.பி. கார் மோதி ஒரு விவசாயி படுகாயம்..!

Lekha Shree

வெளிநாடுகளில் முறைகேடாக சொத்து சேர்த்தாரா சச்சின் டெண்டுல்கர்?

Lekha Shree

பறவை காய்ச்சல் பாதிப்பு – 17,000 கோழிகள், வாத்துகளுக்கு வந்த ஆபத்து

Tamil Mint

“கொரோனாவை தடுக்க ஒரே வழி முழு லாக்டவுன் தான்..” ராகுல் காந்தி ட்வீட்

Ramya Tamil

தாய்க்கு தொற்று இல்லை… பிறந்த குழந்தைக்கு தொற்று உறுதி! குழப்பத்தில் மருத்துவர்கள்!

Lekha Shree

12 மாம்பழங்களை 1.2 லட்ச ரூபாய்க்கு வாங்கிய தொழிலதிபர்… காரணம் இதுதான்..!

Lekha Shree

ஐ.நா. வின் மனித மேம்பாட்டு குறியீடு: இந்தியா சரிவு!

Tamil Mint

ஜனவரி 4 முதல் புதுவையில் பள்ளிகள் திறப்பு

Tamil Mint