இளம்பெண்ணிடம் தகராறு: தலையில் கல்லை போட்டு கொன்ற தாய்மாமன்….


பெண்ணை கேலி செய்த நபரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த தாய்மாமன் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் மேலகடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கோபால்.  பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியான இவர், அவர் வசித்து வரும் பகுதியில் உள்ள ஒரு பெண்ணிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்தப் பெண் அவரது பெற்றோர்களிடம் தகவல் தெரிவிக்கவே, அந்தப் பெண்ணின் தாய்மாமன் மாரிப்பாண்டி கோபாலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே கைகலப்பு ஆகி ஒருகட்டத்தில் கோபால் மீது அந்தப் பெண்ணின் தாய் மாமன்  பாறாங்கல்லை தூக்கி தலையில் போட்டுள்ளார்.

Also Read  ஏடிஎம் இயந்திரத்தையே ஏமாற்றி கொள்ளை - இனி பணம் எடுக்க தடை!

இதில் படுகாயமடைந்த கோபால் ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார்.  அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால்  அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் முன்னதாகவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த நிலையில்,  தகவலறிந்து வந்த கடையநல்லூர் போலீசார் கோபாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்,  மாரிப்பாண்டியை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கேரளாவை உலுக்கிய உத்ரா கொலை வழக்கு – கணவர் சூரஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனை..!

Lekha Shree

சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவு…!

Lekha Shree

சசிகலா கூட்டத்தில் களவு.! 6 செல்போன், ரூ.45,000 அபேஸ்: போலீசார் விசாரணை.!

mani maran

“நான் தான் கடைசியாக இருக்க வேண்டும்!” – பாலியல் தொல்லையால் மீண்டும் ஒரு மாணவி தற்கொலை..!

Lekha Shree

“+1 மாணவி கற்பழிப்பு வழக்கு”.. சாகும்வரை ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பு…

Lekha Shree

காவலருக்கு நேர்ந்த சோகம்… பரிதாபமாக உயிரிழந்துள்ளார்…

VIGNESH PERUMAL

துப்பாக்கி முனையில் மிரட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த எஸ் ஐ கைது!

Lekha Shree

சிவசங்கர்பாபாவின் ஆபாச இமெயில் சாட்டிங்…! பலே ஆதாரம் சிக்கியதால் இமெயில் முடக்கம்…!

sathya suganthi

பண மோசடி வழக்கில் சிக்கிய பிரபல யூடியூபர்கள் கோபி-சுதாகர்…! நடந்தது என்ன?

Lekha Shree

கேரள வரலாற்றில் முதல்முறை… விஸ்மயா வழக்கில் கைதான கணவர் பணி நீக்கம்…!

Lekha Shree

திரிபுரா: வன்முறை குறித்து பதிவிட்ட 2 பெண் நிருபர்கள் கைது..!

Lekha Shree

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமின் மறுப்பு…!

Lekha Shree