ஜனவரி 5ம் தேதி கூடுகிறது திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்..!


வரும் ஜனவரி 5ம் தேதி மாலை 6 மணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் வரும் ஜனவரி 5ம் தேதி மாலை 6 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

Also Read  தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் வேலை: தாராளம் காட்டும் செங்கோட்டையன்

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என அரசு தலைமை கொறடா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 5ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவிருக்கிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“கங்கனாவின் கன்னங்களை விட மென்மையான சாலை அமைக்கப்படும்” – காங்கிரஸ் எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

Lekha Shree

தொடர் கனமழை : தமிழகத்தில் இன்று இந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

suma lekha

முதல்வர் நிகழ்ச்சியில் கொரோனா பாதித்த செய்தியாளர், கடலூரில் பரபரப்பு

Tamil Mint

சென்னை: ரூ.100-ஐ தாண்டிய பெட்ரோல் விலை..!

Lekha Shree

தமிழ்நாடு மீன்வளத்துறையில் 608 காலியிடங்கள் அறிவிப்பு

Tamil Mint

நீதிமன்ற உத்தரவின்படியே அர்ச்சகர்கள் நியமனம் – இந்து சமய நிலையத்துறை!

suma lekha

ஓ.பி.எஸ். தாயிடம் ஆசி பெற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…!

Devaraj

கொரோனா அறிகுறியா? மருத்துவமனைக்கு செல்லாமல் ஸ்க்ரீனிங் சென்டருக்கு வாருங்கள் – ராதாகிருஷ்ணன்

Devaraj

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மனைவி காலமானார்..!

suma lekha

திமுக இன்று மாநிலம் முழுக்க போராட்டம், போலீஸ் குவிப்பு

Tamil Mint

மின்னணு உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலீட்டு தொகையில் 30% வரை மூலதன மானியம் – தமிழக அரசு.

Tamil Mint

வைத்தியம் சொன்ன சாப்பாட்டு ராமனுக்கு கொரோனா வந்த பரிதாபம்…!

sathya suganthi