’4 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு’ – வானிலை ஆய்வு மையம் தகவல்..!


தமிழகத்தில் ராமநாதபுரம்,தூத்துக்குடி,நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

தென்காசி,நெல்லை,ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாக்குமரி ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also Read  "எனக்கு ஆண்மை இல்லை!" - வாக்குமூலம் அளித்த சிவசங்கர் பாபா?

மேலும்,அக்.31 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம்

Tamil Mint

வாக்குமூலம் கொடுக்க அடம்பிடிக்கும் மீரா மிதுன்: ஆண் நண்பர் சிறுவண்டும் சிக்கினார்.!

mani maran

மு.க. அழகிரியை சந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்?

Lekha Shree

இன்றைய முக்கிய செய்திகள்.!

suma lekha

சென்னையில் தொடர்மழை… வேகமாக நிரம்பும் நீர்த்தேக்கங்கள்…!

suma lekha

பாலியல் துன்புறுத்தல் புகார்: பதவி விலகிய கே.டி. ராகவன்..! நடந்தது என்ன?

Lekha Shree

பரோட்டா சாப்பிட நபர் மாரடைப்பால் மரணம்… அதிர்ச்சியில் போலீஸ்!

suma lekha

ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும்.. எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம்..

Ramya Tamil

ஊசியை அகற்ற குழந்தையின் விரலை வெட்டிய கொடூரம்..!

Lekha Shree

தமிழகம்: கடலோர மாவட்டங்களின் நிலவரம்

Tamil Mint

நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி..! மருத்துவமனையில் தனிமையில் உள்ளதாக ட்வீட்..!

Lekha Shree

மதுரை இரண்டாம் தலைநகரம்: முதல்வர் பேச்சை கேட்கவில்லையா அமைச்சர்?

Tamil Mint