a

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் பட்டதாரி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது……


தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC)

மொத்த காலியிடங்கள்: 50

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

Also Read  தொழில்நுட்ப பட்டதாரி மாணவர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு... விண்ணப்பிக்க குறைந்த நாட்களே உள்ளது... முந்துங்கள்..

வேலை: Assistant, Accountant, Officer, Steno, Private secretary, Joint Director, Inspector

கல்வித்தகுதி: Master of Laws , Masters’ degree, Bachelor’s Degree,Degree in law , Diploma , B.Com , Holding Analogous தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Also Read  தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு... குறைந்த நாட்கள் மட்டுமே உள்ளது...

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.25,500 முதல் ரூ.2,09,200 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Also Read  "ரூ.1 லட்சம்...100 நாள் தூங்கலாம் வாங்க..." பிக்பாஸ் நிகழ்ச்சிக்கே டஃப் கொடுக்கும் பெங்களூரு நிறுவனம்!

விண்ணப்பிக்கும் முறை: nhrc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ளhttps://drive.google.com/file/d/1dRef46fyuzs5wHzkuPYSoAw-1cojtciW/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.05.2021.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கல்வியில் பட்டம் பெற்றவரா..! நீங்கள். இதோ உங்களுக்கான மத்திய அரசு வேலை… விரைவில் முந்துங்கள்….

VIGNESH PERUMAL

SBI-ன் புது அறிவிப்பு… உடனே முந்துங்கள்… பயன்பெறுவது யார்…?

VIGNESH PERUMAL

தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு… குறைந்த நாட்கள் மட்டுமே உள்ளது…

VIGNESH PERUMAL

தமிழ்நாடு தொழில்முறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! முழு விவரம் இதோ…!

Lekha Shree

புது அறிவிப்பு… தமிழக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு…. தகுதியுள்ளவர்களை தேடும் அரசு….

VIGNESH PERUMAL

தொழில்நுட்ப பட்டதாரி மாணவர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு… விண்ணப்பிக்க குறைந்த நாட்களே உள்ளது… முந்துங்கள்..

VIGNESH PERUMAL

வனத்துறை புது அறிவிப்பு… பட்டதாரிகளுக்கு வழங்கும் புதுவித வேலைவாய்ப்புகள்…

VIGNESH PERUMAL

தமிழக அரசு வேலைவாய்ப்பு….. இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு…

Devaraj

பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை…‌ 1 லட்சம் சம்பளம்….

VIGNESH PERUMAL

மின் வாரிய துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது…

VIGNESH PERUMAL

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு 58000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு…

VIGNESH PERUMAL

மத்திய அரசு பொது துறை நிறுவனத்தில் 10 மற்றும் 12 படித்தவர்களுக்கு வேலை….

VIGNESH PERUMAL