அறைவதற்காக பெண்ணை பணியில் அமர்த்திய நபர்..! அமெரிக்காவில் விநோதம்..!


அமெரிக்காவில் ஒருவர் பேஸ்புக் பயன்படுத்தியமைக்காக அவரை, பெண் ஒருவர்  அறைவிட்ட வைரல் வீடியோ பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

சான் பிரான்சிஸ்கோ பகுதியைச் சேர்ந்த பிளாகரும், PAVLOK ஃபிட்னெஸ் பேண்ட் நிறுவனருமான மணீஷ் ஷெத்தி தான், பெண்ணிடம் அறை வாங்கிய நபர். அதுவும் அந்த பெண்ணை தன்னை அறைவதற்காகவே பணியில் அமர்த்தியுள்ளார் மணீஷ். 

Also Read  இன்றைய தலைப்புச் செய்திகள்

மணீஷ் பேஸ்புக் பயன்படுத்தும் போதெல்லாம் அவரை அறைவது தான் அந்த பெண்ணின் பணி. அதற்காகவே தனது நாற்காலிக்கு பக்கத்தில் அந்த பெண்ணுக்கு நாற்காலியும் போட்டுக் கொடுத்துள்ளார் அவர்.

அப்படி ஒருநாள் மணீஷ், பேஸ்புக் பயன்படுத்த அதை பார்த்த அந்த பெண் அறை விட்டுள்ளார்.  இந்த வீடியோவுக்கு தனது ரியாக்ஷனை வெளிப்படுத்தி இருக்கிறார் டெஸ்ட் நிறுவனர் எலான் மஸ்க். 

Also Read  ஊட்டச்சத்துக் குறைபாட்டால் உருக்குலைந்த லட்சக்கணக்கான குழந்தைகள்!

இந்த பணிக்காக ஒரு மணி நேரத்திற்கு அந்த பெண்ணுக்கு 8 அமெரிக்க டாலர்களை சம்பளமாக கொடுத்து வருகிறார் மணீஷ் என்பதும் தெரியவந்துள்ளது. 

அந்த பெண்ணை பணிக்கு அமர்த்திய பிறகு தான் தனது புராடெக்ட்டிவிட்டி அதிகரித்துள்ளதாகவும் மணீஷ் தெரிவித்துள்ளார்.

Also Read  விண்வெளிச் சுற்றுலாவுக்கு 4 பேருடன் வெற்றிகரமாக ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

பல ஆண்டுகளாக அவர் இந்த அறை வாங்கும் வழக்கத்தை கடைபிடித்து வந்தாலும் இப்போது தான் எலான் மஸ்கின் கவனத்தை பெற்றுள்ளது அது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சீனாவின் COVID-19 தடுப்பு மருந்து விளையாட்டாளர்களுக்குச் கொடுக்க முடியாது…… ஜப்பான் அமைச்சர்

VIGNESH PERUMAL

மாஸ்க் அணிந்தார் டிரம்ப்

Tamil Mint

எரிவாயு குழாய் வெடி விபத்து – 25 பேர் பலி…!

Lekha Shree

இன்றைய முக்கிய செய்திகள்.!

suma lekha

கணவன் மறைவு குறித்து ராணி இரண்டாம் எலிசெபத் கூறியது என்ன தெரியுமா…?

Devaraj

சென்னை உட்பட 12 இந்திய நகரங்கள் கடலுக்குள் மூழ்கும்… எச்சரிக்கும் நாசா..!

suma lekha

இரண்டு அறைகள் மட்டுமே கொண்ட வீடு ரூ.103!

Shanmugapriya

“தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிய வேண்டாம்” – அறிவித்த நாடு எது தெரியுமா?

Shanmugapriya

வேற வழியே இல்ல.. இந்தியா முழுவதும் மீண்டும் லாக்டவுன் போடுங்க.. அமெரிக்க மருத்துவ ஆலோசகர் கருத்து!

Lekha Shree

மெக்சிகோவில் பழங்கால மனித மண்டை ஓடு கோபுரம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

Tamil Mint

ஐஸ்கிரீம்களில் கொரோனா வைரஸ் கண்டுபிடுப்பு! அதிர்ச்சியில் சீன மக்கள்!

Tamil Mint

பாங்காக் : தொற்றுநோய் காரணமாக இரண்டு வாரங்களுக்கு பள்ளிகளை மூடல்

Tamil Mint