கொரோனா பாதிப்பில் கோவை முதலிடம் வர இதுதான் காரணம்…!


தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும், கோவை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

தேசிய அளவில் மஹாராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்ததாக கேரளாவில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில், அங்கிருந்து அருகில் உள்ள கோவைக்கு பல்வேறு வாகனங்களில் எவ்வித அனுமதியுமின்றி பணிக்கும், தொழிலுக்கும் வந்து செல்வதே நோய் பரவலுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

Also Read  முழு ஊரடங்கை நீட்டிக்க முடியாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மேலும், கேரளாவில் இருந்து கோவைக்கு தினமும் தங்கு தடையின்றி பலரும் வந்து செல்கின்றனர். இதைப் பயன்படுத்தி, கேரள அரசு பஸ்சை தனியார் ஒருவர் வாடகைக்கு எடுத்து பல மாதங்களாக இயக்கி வந்தது தெரிய வந்துள்ளது.

கோவை – பாலக்காடுக்கு 45 ரூபாய் வாங்கும் கேரள அரசு பஸ்சில், இவர்கள் தினமும் 200 ரூபாய் கட்டணம் வசூலித்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

Also Read  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா…!

இதேபோல, மூன்று கேரள அரசு பஸ்கள், தினமும் இயக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

இதற்காக தமிழக எல்லையான வாளையாரில் உள்ள தமிழக போக்குவரத்துத் துறை மற்றும் போலீஸ் செக்போஸ்ட்களில் இருப்போருக்கு, மாமூல் வழங்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

Also Read  கொரோனா பாதிப்புக்கு மேலும் 2 புதிய அறிகுறிகள்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் விவேக் கடிதத்திற்கு பிரதமர் இந்திராகாந்தி பதில்…! மிரட்சியான அனுபவத்தை பகிர்ந்த விவேக்…!

Devaraj

உதயசூரியன் சின்னத்தில் கூட்டணி கட்சிகளை போட்டியிட நிர்பந்தமா? மு.க. ஸ்டாலின் விளக்கம்

Tamil Mint

கணவனை திருத்த கண்டித்த மனைவி….. மதுபோதையில் கணவன் தூக்கிட்டு தற்கொலை…

VIGNESH PERUMAL

சென்னையில் இடியுடன் கொட்டித் தீர்த்த கனமழை…!

Lekha Shree

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை
இட ஒதுக்கீட்டு முறையை சிதைக்க முயன்ற
உயர்கல்வி செயலருக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்: உடனடியாக மாற்ற வேண்டும்!

Tamil Mint

இந்து கடவுள்களை வைத்து பிரச்சாரம்…! – கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு…!

Devaraj

ஊரடங்கிலும் ரேஷன் கடைகள் செயல்படும்! மேலும் எந்தந்த சேவைகளுக்கு அனுமதி? முழு விவரம் இதோ!

sathya suganthi

மாஜி அமைச்சர் மணிகண்டனுக்கு சிறைக்குள் சொகுசு வசதி…! கையும் களவுமாக சிக்கிய பின்னணி..!

sathya suganthi

மத்திய குழுவினர் தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆய்வு

Tamil Mint

சாத்தான்குளம் லாக்கப் மரணங்கள்: நீதிபதி, டாக்டர் மீது நடவடிக்கை பாயுமா?

Tamil Mint

இது சும்மா டிரெய்லர்தான்…! வட பழனி கோயிலின் ரூ.250 கோடி சொத்து மீட்பு…!

sathya suganthi

எதிர்பார்ப்பு இல்லாத அன்பு எப்போதும் இருக்கும்.! வாழு வாழ விடு: தல அஜீத் அதிரடி அறிக்கை

mani maran