மத்திய அமைச்சராக முருகன் நியமிக்கப்பட காரணம் இதுதான்…!


மத்திய அமைச்சரவை நேற்று விரிவாக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகன் பதவி வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் கோனானுாரை சேர்ந்த முருகன், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் இருந்தவர்.

தமிழக பா.ஜ.க.வின், எஸ்.சி.-எஸ்.டி. பிரிவு தலைவராகவும் இருந்துள்ளார்.

தேசிய எஸ்.சி.- எஸ்.டி. ஆணைய துணை தலைவராக 2017 முதல் 2020 வரை பதவி வகித்துள்ளார்.

இதையடுத்து 2020, தமிழக பா.ஜ.க. தலைவராக முருகன் நியமிக்கப்பட்டார்.

இவர், 15 மாதங்களாக தமிழக தலைவராக செயல்பட்டு வந்தார்.

இவருடைய தலைமையின் கீழ் தமிழக சட்டசபை தேர்தலில், பா.ஜ.க. நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், எம்.பி.யாக இல்லாத முருகன், நேற்று மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றார்.

தமிழகத்தில், பா.ஜ.க.வுக்கு ஒரு எம்.பி., கூட இல்லாவிட்டாலும், இம்மாநிலம் சார்பாக, மத்திய அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தரும் வகையில், முருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில், அருந்தியர் சமூகத்தை சேர்ந்த முதல் மத்திய அமைச்சர் என்ற பெருமை முருகனுக்கு கிடைத்துள்ளது.

Also Read  அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடம்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பழ வியாபாரம் செய்யும் 5ம் வகுப்பு சிறுவன்! – தந்தைக்கு உதவுவதாக தகவல்!

Shanmugapriya

போலி ரெம்டெஸிவிர் மருந்துகளால் கொரோனாவில் இருந்து மீண்ட 90% நோயாளிகள்…!

Lekha Shree

உயர்த்தப்படும் ஏடிஎம் கட்டணங்கள்: வாடிக்கையாளர்களே உஷார்.!

mani maran

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா முகாம்களாக மாற்றப்படும் மசூதிகள்…!

Devaraj

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நிலநடுக்கம்! பொதுவெளியில் தஞ்சம் அடைந்த மக்கள்!

Tamil Mint

அதிமுக கொடியுடன் காரில் புறப்பட்ட சசிகலா… தமிழக எல்லைக்குள் நுழையும் முன் கார் மாற்றம்!

Tamil Mint

அடுத்தடுத்து கொரோனாவிடம் சிக்கும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள்…!

Devaraj

பாஸ்டேக் பொருத்துவதற்கான காலக்கெடு பிப்ரவரி 15 வரை நீட்டிப்பு!!

Tamil Mint

இதை செய்யவில்லை எனில், ஜூலை வரை தடுப்பூசி பற்றாக்குறை நீடிக்கும்.. சீரம் நிறுவனம் தகவல்

Ramya Tamil

கொரோனா புதிய உச்சம் – இந்தியாவில் ஒரே நாளில் 3,980 பேர் உயிரிழப்பு…!

Lekha Shree

ராமர் கோயில் கட்ட குவியும் நிதி – ரூ.2,100 கோடி வசூல்!

Lekha Shree

அயோத்தி ராமர் கோவில் மக்கள் நன்கொடை கொண்டே கட்டப்படும்: அறக்கட்டளை நிர்வாகி

Tamil Mint