202 நாட்கள் கொரோனா சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய பெண்!!!


குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் 202 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார்.

குஜராத் மாநிலம் தாஹோத் நகரைச் சேர்ந்த கீதா தர்மிக் என்ற பெண்ணுக்கு கடந்த மே மாதம் 1 ஆம் தேதி கொரோனா வைரஸ் தாக்கியது. அவருக்கு, தாஹோத் நகரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் கீதாவின் உடல்நிலை மோசமடைந்தது.  

Also Read  தமிழகத்தில் 23ம் தேதி முதல் 50% பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதி.!

அதன் பிறகு, கீதா வதோதரா நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கொரோனா தொற்று காரணமாக நுரையீரல் கடுமையாக பாதிப்படைந்ததால், வெண்டிலேட்டர் உதவியுடன் அவர் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 202 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பிறகு கீதா தர்மிக் குணமடைந்து வீடு திரும்பினார். அவரை மருத்துவமனை பணியாளர்கள் மலர் தூவி உற்சாகத்துடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்திய ட்விட்டர் தலைமை மீது வழக்கு…! மத வெறுப்பை தூண்டுவதாக புகார்…!

sathya suganthi

ஒரு மாம்பழத்தின் விலை ஆயிரமா? – எங்கு தெரியுமா?

Lekha Shree

டிவி சீரீஸ் ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறிய ரிசாட்டுகள்!

Shanmugapriya

எடப்பாடியுடன் மோடி இன்று ஆலோசனை

Tamil Mint

நீரில் மூழ்கிய 2 அரசுப் பேருந்துகள்: 8 பேர் பலி… 50 பேர் மாயம்…

Lekha Shree

இன்று 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல்!

Tamil Mint

இந்தியாவில் 45 ஆயிரத்தை கடந்த இறப்பு எண்ணிக்கை

Tamil Mint

பெட்ரோல் விலை சதத்தை கடந்த 8 மாநிலங்கள்…!

Lekha Shree

டெல்டா வகை கொரோனா வேகமாக பரவும் தன்மை கொண்டது – மருத்துவ நிபுணர்கள்

Shanmugapriya

கொரோனா 2ம் அலைக்கு 269 மருத்துவர்கள் பலி…! ஐ.எம்.ஏ வெளியிட்ட ரிப்போர்ட்..!

Lekha Shree

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததால் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிர் இருந்தால் மருத்துவர்!

Shanmugapriya

ஃபோர்ப்ஸ் இந்தியா டாப் 100 கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்த 4 தமிழர்கள்…!

Lekha Shree