100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி..!


புதுச்சேரியில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் புதுச்சேரியில் குறைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது நிலவி வரும் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் பண்டிகை சார்ந்த விற்பனைகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Also Read  தமிழகத்தை உளவு பார்க்கும் இலங்கை! ராஜபக்சவின் ஸ்பெஷல் அசைன்மென்ட்..!

இதன்படி, திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் இரவு நேர ஊரடங்கு இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை தளர்வுகளுடன் அமல்படுத்தப்படுகிறது.

அத்துடன் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி கோயில்களில் திருவிழாக்கள், சூரசம்ஹாரம் உள்ளிட்டவற்றை நடத்த அனுமதி.

Also Read  "கமல்ஹாசன் முழுமையாக குணமடைந்துவிட்டார்" - மருத்துவமனை அறிக்கை வெளியீடு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

Shanmugapriya

கொரோனாவுக்கு தமிழக அரசு இது வரை செய்துள்ள செலவு எவ்வளவு தெரியுமா?

Tamil Mint

சேலம்: கொரோனா தடுப்பூசி போட காலை 6 மணிக்கே மக்கள் கூட்டம்

Jaya Thilagan

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் ரஜினி காந்த்…!

sathya suganthi

தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

Tamil Mint

நீட் தேர்வு முடிவால் மாணவர் தற்கொலை..!

suma lekha

வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: பலத்த மழை எச்சரிக்கை

Tamil Mint

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள்

Tamil Mint

செவிலியர்களின் கால்களில் விழுந்த இஎஸ்ஐ மருத்துவமனை டீன்!

Shanmugapriya

பண்டிகை கால சிறப்பு ரயில் பட்டியல்

Tamil Mint

மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Lekha Shree

அண்ணா பல்கலை துணைவேந்தருக்கு அமைச்சர் எச்சரிக்கை

Tamil Mint