a

கொரோனா தடுப்பூசி தந்த ஞானோதயம் – மன்னிப்பு கேட்ட திருடன்…!


ஹரியானா அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிகளை திருடிய நபர், அதனை காவல் நிலையத்திற்கு அருகே விட்டுச்சென்ற நெகிழ்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி உள்ளது.

ஜிந்த் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் 1,270 டோஸ் கோவிஷீல்டு மற்றும் 440 கோவாக்சின் தடுப்பூசிகள் திருடுப்போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

Also Read  வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் வாதங்களில் நியாயமில்லை: பிரதமர்

இந்நிலையில், ஜிந்த் காவல்நிலையத்துக்கு அருகே உள்ள டீக்கடையில் கிடந்த பாலித்தீன் பையில், ஏராளமான கொரோனா தடுப்பூசிகள் இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த பையில், மன்னித்துவிடுங்கள், மருத்துவமனையில் நான் திருடியது கொரோனா தடுப்பூசி என்று தெரியாது என எழுதப்பட்டிருந்தது.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. ஆங்காங்கே கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதை உணர்ந்து திருடனே திருடிய தடுப்பூசிகளை விட்டுச் சென்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also Read  மாஸ்டர் பட இயக்குநருக்கு கொரோனா…! தனியார் மருத்துவமனையில் அனுமதி…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியது

Tamil Mint

‘காதல் கோட்டை’ பட பாணியில் ஒரு நிஜ காதல் கதை…! காதலியின் வரவை எதிர்நோக்கும் காதலன்!

Lekha Shree

கொரோனா அப்டேட் – இந்தியாவில் ஒரே நாளில் 3,876 பேர் உயிரிழப்பு!

Lekha Shree

பிப்.22-ல் புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் – பெரும்பான்மையை நிரூபிக்குமா காங்.?

Bhuvaneshwari Velmurugan

செயற்கைக்கோள் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது பிரதமர் மோடியின் புகைப்படம்!

Tamil Mint

மே, ஜூன் மாதங்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படும் – மத்திய அரசு

Lekha Shree

கொரோனா பாதிப்புக்கு மேலும் 2 புதிய அறிகுறிகள்…!

Devaraj

பரிசுத் தொகையில் பாதியை சிறுவனின் கல்விக்கே வழக்கிய மயூர் ஷெல்கே!

Lekha Shree

பிச்சைக்காரர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் முதலிடம் பிடித்த மேற்கு வங்கம்…!

Devaraj

சச்சின் பைலட் அதிரடி நீக்கம்: கடும் கோபத்தில் ராகுல்

Tamil Mint

‘இந்திய அரசை காணவில்லை’ – முன்னணி பத்திரிகையின் கவர் போட்டோ வைரல்!

Lekha Shree

பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்; யாரை காக்க இந்த புதிய நாடாளுமன்றம்? – கமல்ஹாசன்

Tamil Mint