’இசைவாணி இடத்தில் ஐஸ்வர்யா இருந்துருக்கனும்’…அண்ணாச்சியை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்..!


தேவையில்லாமல் எதையும் செலவு செய்யக் கூடாது என்றும், தனக்கு பிக் பாஸ் இந்த வாரம் கொடுத்த வேலையை மட்டும் தான் செய்கிறேன் என கெஞ்சும் விதமாகவே பேசி வரும் இசைவாணியை சர்வாதிகாரி என இமான் அண்ணாச்சி சுட்டிக் காட்டியதை நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

Why do you behave like a dictator?": Angry Imman Annachi lashes out at  Isaivani

நெருப்பு காயினை கையில் வைத்துக் கொண்டு வீட்டையே இசைவாணி கொளுத்தி வேற லெவலில் மிரட்டி இருக்கலாம். ஆனால், அவருடைய எளிமை மற்றும் நல்ல குணம் காரணமாக வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளும் முயற்சியிலேயே ஈடுபட்டு வருகிறார். பிக் பாஸ் ஒருவருக்கு பவர் கொடுத்து மற்றவர்களை வேலை வாங்க சொல்லியிருக்கும் நிலையில், ராஜு பாய் சொல்வது போல தன் கை கால்களை அமுக்கி விட வேண்டும் என்றும் தனக்கு தேவையான வேலைகளை செய்ய வேண்டும் என்றும் இசைவாணி யாரிடமும் சொல்லவில்லை.

Also Read  அமேசான் பிரைமில் வெளியாகும் 'அசுரன்' தெலுங்கு ரீமேக் - வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

இமான் அண்ணாச்சியை ஃப்ரிட்ஜை க்ளீன் செய்ய சொல்லி இசைவாணி சொல்கிறார். ஆனால், அதனை அண்ணாச்சி கேட்பதாகவே இல்லை. இந்த நிலையில், இசைவாணி பிக் பாஸ் வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சமையல் பொருட்களை அளவாக பயன்படுத்த வேண்டும் என்று மட்டுமே சாதாரண உத்தரவுகளை போட்டதற்கு அவர் சர்வாதிகாரம் செய்கிறார் என இமான் அண்ணாச்சி சொன்னதால் இசைவாணி அழுதார்.

Bigg Boss Tamil contestant Aishwarya Dutta to share screen space with  Simbu? - IBTimes India

அண்ணாச்சி எப்படி அப்படி சொல்லலாம் என்றும் இந்நேரம் ஐஸ்வர்யா தத்தா மட்டும் உள்ளே இருந்திருந்தால் அண்ணாச்சி புண்ணாச்சியாய் மாறியிருப்பார் என நெட்டிசன்கள் பிக் பாஸ் சீசன் 2 ராணி மகா ராணி டாஸ்க்கை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

Also Read  இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை யார்!

காமெடி நடிகர் வயதில் பாலாஜி தலையில் ராணி மகா ராணி டாஸ்க்கின் போது முழு சர்வாதிகாரியாக மாறிய ஐஸ்வர்யா தத்தா குப்பை கொட்டிய காட்சி மிகவும் பரபரப்பை கிளப்பியது. சர்வாதிகாரம்னா அதை சொல்லலாம் இசைவாணி செய்வதை எப்படி சொல்லலாம் என அண்ணாச்சியை வெளுத்து வாங்கி வருகின்றனர்.

இசைவாணி ரசிகர்களின் அன்பையும் ஓட்டுக்களையும் அவரது செய்கையால் நிச்சயம் அள்ளி இருப்பார் என்பது இந்த வாரமும் அவர் முன்னதாகவே சேவ் ஆகும் போது ஹவுஸ்மேட்களுக்கு தெரியவரும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Also Read  தவறான பேஷியல் - ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்ட நடிகை ரைசா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘நண்பேன்டா!’ – ரஜினியின் ‘கிளாசிக்’ திரைப்படத்திற்கு பண உதவி செய்த கமல்…!

Lekha Shree

”இந்த வெட்டு புலிக்கு ஏத்த வெட்டு கிளி பார்த்தா சந்தானம் ஜீ” – டிக்கிலோனா படம் குறித்து அப்டேட் சொன்ன பாஜி பாய்..!

suma lekha

வெளியானது மக்கள் செல்வனின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பட டீசர்…!

HariHara Suthan

சன்னி லியோனுடன் ஜோடி சேரும் டிக் டாக் ஜி.பி.முத்து..!

suma lekha

கொரோனா காலத்தில் கும்பலாக பிறந்தநாள் கொண்டாடிய பிந்து மாதவி? வைரலாகும் புகைப்படங்கள்!

Lekha Shree

”கையில் கயிறு கட்டி சமைக்கிறாயே, நீயெல்லாம் பெரிய செஃப்” – செஃப் வெங்கடேஷ் பட்டை விமர்சித்த நெட்டிசன்கள்..!

suma lekha

விபத்தில் சிக்கிய பிரபல தெலுங்கு நடிகர்.. மருத்துவமனையில் அனுமதி..!

suma lekha

வலிமை பட அப்டேட்… டீசர் வெளியீட்டு தேதி குறித்து முடிவு?

Tamil Mint

வெற்றிமாறன்-கமல்ஹாசன் கூட்டணி? வெளியான ‘வேற லெவல்’ அப்டேட்..!

Lekha Shree

‘எதற்கும் துணிந்தவன்’ – வெளியானது Third Look… உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்..!

Lekha Shree

”எனக்கு ரூ.10 கோடி வரை தருவதாக சொன்னார்கள்”- சினேகன் கூறிய அதிர்ச்சி தகவல்!

HariHara Suthan

மாஸ்டர் பட இயக்குநருக்கு கொரோனா…! தனியார் மருத்துவமனையில் அனுமதி…!

Devaraj