a

கொலை வழக்கு போட்டாலும் தப்பில்லை! தேர்தல் ஆணையத்தை வெளுத்து வாங்கிய உயர்நீதிமன்றம்!


தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமடைய, சட்டமன்றத் தேர்தலையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு கட்ட பிரசாரங்களே காரணம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டமாக விமர்சித்துள்ளனர்.

தேர்தல் பரப்புரை நடந்த போது தேர்தல் ஆணைய அதிகாரிகள் வேற்று கிரகத்தில் இருந்தார்களா? என்றும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Also Read  நிரம்பி வழியும் சேலம் அரசு மருத்துவமனை.. கோவிட் நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸில் சிகிச்சை..

77 வேட்பாளர்கள் போட்டியிடும் கரூர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையின் போது கொரோனா தடுப்பு விதிகள் முழுமையாக பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்யக் கோரி தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் எச்சரிக்கை.

கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றம் சுமத்தினாலும் தவறில்லை என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டமாக கூறியுள்ளனர்.

Also Read  ஊழியர்களை ஊக்குவிக்கும் இந்திய நிறுவனங்கள்.. என்னென்ன சலுகைகள் தெரியுமா..?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குழந்தைகள் மூலமாகவே கொரோனா வேகமாக பரவுகிறது.. புதிய ஆய்வு..

Ramya Tamil

கொரோனா இரண்டாம் அலை! – தமிழகத்தில் மீண்டும் அதிகரித்துள்ள தினசரி பாதிப்பு எண்ணிக்கை!

Lekha Shree

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடா…? அமைச்சர் விளக்கம்…!

Devaraj

கொரோனாவை வெல்வோம்: மோடி ட்வீட்

Devaraj

அச்சுறுத்தும் கொரோனா: மே 15 வரை தாஜ்மஹால் செல்ல முடியாது

Jaya Thilagan

கோவேக்சின் கொரோனா தடுப்பூசி 81% பயனளிக்கிறது – தயாரிப்பு நிறுவனம் தகவல்

Jaya Thilagan

“இந்தியாவின் நிலை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்” – உலக சுகாதார அமைப்பு

Shanmugapriya

தமிழகத்தில் மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா பாதிப்பு…!

Devaraj

ஒரே ஆம்புலன்ஸில் 22 உடல்கள்! – மகாராஷ்டிராவில் கொடூரம்!

Shanmugapriya

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் கட்டாயம் இந்த டெஸ்ட்களை எடுக்க நிபுணர்கள் அறிவுறுத்தல்…!

Jaya Thilagan

கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காக வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் குரூப் களை உருவாக்கியுள்ள இணையவாசிகள்!

Shanmugapriya

கன்னியாகுமரி: மனநல காப்பகத்தில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Lekha Shree