“கொரோனா பூஸ்டர் டோஸுக்கு அவசியமில்லை!” – இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்


இந்தியாவில் கொரோனா மூன்றாவது தவணை தடுப்பூசி, அதாவது பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கு அறிவியல் ரீதியான அவசியம் இப்போதைக்கு எதுவும் இல்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தலைவர் சமிரான் பாண்டா தெரிவித்துள்ளார்.

Also Read  சமூக வலைத்தளங்களில் வைரலாகும் 'தல' தோனியின் புதிய தோற்றம்…! ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்..!

கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க மக்கள் அனைவரும் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அணைத்து நாட்டிலும் 2 தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் பூஸ்டர் டோஸ் எனப்படும் 3வது தவணை தடுப்பூசி சில நாடுகளில் செலுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தியாவிலும் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்துவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டது.

Also Read  கொரோனா பரவலை தடுக்க 144 தடை உத்தரவு…! எங்கு தெரியுமா?

ஆனால், “இந்தியாவில் மூன்றாவது தவணை தடுப்பூசி தேவை என்பதற்கு அறிவியல் ரீதியான அவசியம் தற்போதைக்கு இல்லை” என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தலைவர் சமிரன் பாண்டா கூறியுள்ளார்.

மேலும், “தகுதிவாய்ந்த அனைவருக்கும் 2 தவணை தடுப்பூசி செலுத்துவதுதான் தற்போதைய இலக்கு” என்றும் கூறியுள்ளார்.

Also Read  ஏப்ரல் மாதம் தமிழகத்தை புரட்டிப்போட்ட கொரோனா! அப்ப மே மாதம்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒரு மணிநேரத்தில் 12 அசைவ உணவுகளை சாப்பிட்டு புல்லட் பைக்கை அசால்டாக தட்டிச்சென்ற நபர்! புது வித foodie challenge!

Tamil Mint

நாடு முழுவதும் பள்ளிகளை திறக்கலாம் : ஐசிஎம்ஆர்

suma lekha

சல்மான் குர்ஷித் வீட்டிற்கு தீவைப்பு!!! 20 பேர் மீது வழக்குப்பதிவு..

Lekha Shree

இன்றைய முக்கிய செய்திகள்.!

suma lekha

மூன்றரை லட்சம் பில் கட்டாமல் ஏமாற்றிய தொழிலதிபர்!!! பெங்களூரு ரிசார்ட்டில் மோசடி….

Lekha Shree

அரசுப் பள்ளியில் 9-12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு லேப்-டாப்…! முதலமைச்சரின் அதிரடி உத்தரவு…!

sathya suganthi

கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள 21 டிப்ஸ்கள்…!

Devaraj

“சகிப்புத்தன்மை வேண்டும்!” – Zomato நிறுவனர் தீபிந்தர் கோயல் ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை..!

Lekha Shree

இந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு மீண்டும் கொரோனா…! 3வது அலையின் தொடக்கமா?

Lekha Shree

திரையரங்குகள், கல்லூரி திறக்க அனுமதி..! எங்கு தெரியுமா?

Lekha Shree

“ மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன்..” நாராயணசாமி

Ramya Tamil

பானிபூரி கடைக்காரர்களிடையே கடும் மோதல்; உருட்டுக்கட்டை, பைப்புகளால் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு! | வீடியோ

Shanmugapriya