a

சட்டமன்ற தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதமாகலாம் – சத்ய பிரதா சாகு


கடந்த 6 ஆம் தேதி நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள், மே 2 ஆம் தேதி எண்ணப்பட உள்ளது. இந்த நிலையில், வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் முடிவுகளை அதிகாரப்பூா்வமாக வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Also Read  தமிழக தேர்தல் முடிவுகள்.. எந்தெந்த அமைச்சர்கள் முன்னிலை..? யாரெல்லாம் பின்னடைவு..?

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கடந்த தோ்தல்களின் போது 67,000 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது என்றும் ஆனால் இம்முறை கொரோனா நோய்த் தொற்று காரணமாக வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 88,000-ஆக உயா்த்தப்பட்டதாகவும் கூறினார்.

Also Read  மே 2 முழு ஊரடங்கு...! வாக்கு எண்ணிக்கை ஒத்திவைப்பா…? தேர்தல் ஆணையம் சொன்ன தகவல்…!

வாக்குச் சாவடிகள் அதிகமாக உள்ளதால், வாக்கு எண்ணிக்கையின் போது பயன்படுத்தப்படும் மேஜைகளின் எண்ணிக்கையும் கூடுதலாக இருக்கும் எனவும், இதனால் அதிகாரப்பூா்வமாக முடிவுகளை வெளியிடுவதில் சற்று காலதாமதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விழுப்புரம்: கடன் சுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை

Tamil Mint

சென்னை ஐஐடி-யில் 66 மாணவர்கள், நான்கு பணியாளர்கள் உட்பட 71 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Tamil Mint

ஸ்மால் மம்மி ரிட்டன்ஸ்: ஷாக்கில் அதிமுகவினர்

Tamil Mint

தமிழக சட்டமன்றத் தேர்தல் : கட்சிகள் பெற்ற வாக்கு விகிதம்…!

sathya suganthi

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நாளை மாணவர்களுடன் வெபினார் மூலம் கலந்துரையாட உள்ளார்

Tamil Mint

தமிழகம்: மூன்று இடங்களில் அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

Tamil Mint

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் தடுமாறும் தமிழகம்? முழு விவரம்..!

Lekha Shree

சமூக இடைவெளியை பின்பற்றவில்லை சரவணா ஸ்டோர்ஸ் ?

Tamil Mint

நீட் தேர்வுக்கு மீண்டும் ஒரு பலி: கோவையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி

Tamil Mint

ரஜினியிடமும் ஆதரவு கேட்பேன்: கமல்ஹாசன்

Tamil Mint

சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு- தெற்கு ரயில்வே

Tamil Mint

விஜயதசமியன்று அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை

Tamil Mint