தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்..!


தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை மற்றும் நாகை ஆகிய 6 மாவட்டங்களிலும், புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

Also Read  மது வாங்க ஆர்வம் காட்டாத மதுபிரியர்கள்? எங்கு தெரியுமா?

மேலும், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, அரியலூர், திருச்சி உட்பட 20 மாவட்டங்களில் இன்று கனம்ழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருக்கிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது மக்களுக்கு செய்யும் பச்சை துரோகம்” – சீமான்

Lekha Shree

இன்றைய தலைப்புச் செய்திகள்..!

Lekha Shree

காவல்துறையால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட தந்தை…..மகன் புகார்….

Devaraj

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து

Tamil Mint

ஜூலை 19ந் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியாகும் – பள்ளிக்கல்வித்துறை

Lekha Shree

எஸ்பிபி காலமானார்

Tamil Mint

துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!

suma lekha

தடகள பயிற்சியாளர் மீது குவியும் பாலியல் புகார்கள்..! காவல்துறை விசாரணை..!

Lekha Shree

நடிகர் விவேக் மரணத்தில் மர்மம்…! – தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை..!

Lekha Shree

பாலியல் புகார் : சிவசங்கர் பாபா டெல்லியில் கைது…!

sathya suganthi

11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த சலுகை – தமிழக அரசு உத்தரவு

sathya suganthi

“யாரும் செய்யாததையா அவர் செய்துவிட்டார்?” – கே.டி.ராகவன் வீடியோ விவகாரம் குறித்து சீமான் பரபரப்பு கருத்து..!

Lekha Shree