வைரலாகும் ’தெறி பேபி’ நைனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்..!


விஜய்யின் தெறி படத்தில் நடித்த நடிகை மீனாவின் மகளான நைனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. ரஜினி , கமல், ஆகிய முன்னை நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து கடந்த 2009-ஆம் ஆண்டு மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண்குழந்தை உள்ளது.

Also Read  பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் கலக்கல் டான்ஸ் - இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

நைனிகா கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான தெறி படத்தில் விஜய் மற்றும் சமந்தாவின் மகளாக நடித்திருந்தார். முதல் படத்திலே மக்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார். இந்த படத்தை தொடர்ந்து அரவிந்த் சாமி, அமலாபால் நடிப்பில் வெளியான பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திலும் நைனிகா நடித்திருந்தார். அடுத்ததாக அவர் எந்த படத்திலும் நடிக்க கமிட் ஆகவில்லை.

இந்நிலையில், தற்போது தனது அம்மா மீனாவுடன் நைனிகா இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read  "தெறி", "மாரி" திரைப்படங்களின் மூத்த நடிகர் மரணம்…!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பண மோசடி வழக்கில் சிக்கிய பிரபல யூடியூபர்கள் கோபி-சுதாகர்…! நடந்தது என்ன?

Lekha Shree

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #1YearOfMasterSelfie!

Tamil Mint

விஜய் பிறந்த நாளில் நான்கு மாவட்டங்களுக்கு சிசிடிவி – விஜய்யின் தந்தை

Shanmugapriya

திருமணம் செய்யலாமா என்று கேட்ட ரசிகருக்கு செம்ம பதில் கொடுத்த குஷ்பு.!

suma lekha

‘பொற்காலம் மீண்டும் வருகிறது!’ – ‘பொன்னியின் செல்வன்’ போஸ்டர் வெளியீடு..!

Lekha Shree

“ஓஎன்வி விருதை திருப்பி அளிக்கிறேன்” – வைரமுத்து

Lekha Shree

Chef தாமுவிற்கு இவ்வளவு பெரிய மகள்களா..! அவரே வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரல்…

HariHara Suthan

பிரியா பவானிசங்கர் வீட்டில் நடந்த சோகம்! என்ன ஆச்சு?

Lekha Shree

ஆர்ஆர்ஆர் படத்தின் புதிய அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Lekha Shree

தியேட்டர்களில் வெளியாகும் சாய் பல்லவியின் திரைப்படம்…! வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..!

Lekha Shree

ஒப்பனையற்ற அழகு தேவதைகள்…! “கர்ணன்” ஷூட்டிங் ஸ்பார்ட் புகைப்படங்கள்…!

Devaraj

எப்படி இருக்கிறார் வேணு அரவிந்த்? – நடிகை ராதிகா கொடுத்த அப்டேட்!

Lekha Shree