a

“தெறி”, “மாரி” திரைப்படங்களின் மூத்த நடிகர் மரணம்…!


கொரோனா 2வது அலையின் கோரத் தாண்டவத்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ் திரையுலகினர் பலரும் இரையாகி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விவேக், இயக்குநர்கள் தாமிரா, கே.வி.ஆனந்த் ஆகியோர்களின் இழப்பு தமிழ் திரையுலகிற்கு பேரிடியாக உள்ளது.

Also Read  "தனுசும் நானும் ஒன்றாக படித்தோம்" - மனம் திறந்த குக் வித் கோமாளி பிரபலம்!

இந்த நிலையில், விஜய் நடித்த தெறி, கத்தி, தனுஷின் மாரி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த குணச்சித்திர மூத்த நடிகர் செல்லத்துரை காலமானார். அவருக்கு வயது 84.

நேற்றிரவு செல்லத்துரை, அவரது வீட்டில் காலமானதாக தகவல் வெளியாகி உள்ளது. செல்லத்துரையின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” பட காதல் தம்பதிக்கு சர்ப்ரைஸ்… தயாரிப்பாளர் கொடுத்த காஸ்ட்லி கிப்ட்…!

malar

‘திரெளபதியின் முத்தம்’… கர்ணன் படத்தின் 3வது சிங்கிள் இன்று ரிலீஸ்…!

malar

தளபதி 65 படத்தின் பூஜை – தீயாய் பரவும் புகைபடங்கள் இதோ!

HariHara Suthan

”வலிமை படம் ரிலீஸ் ஆவதற்குள் இப்படி செய்துவிட்டாயே”: அஜித் ரசிகர் பிரகாஷ் தற்கொலை! #RIPPrakash

Bhuvaneshwari Velmurugan

’மாமனிதன்’: சீனு ராமசாமி கொடுத்த சூப்பர் அட்டேட்!

Jaya Thilagan

“காவல்துறை மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் தகனம்” – தமிழக அரசு

Lekha Shree

மாஸ்டர் உங்கள் இல்லம் தேடி வருகிறது! எப்போது தெரியுமா?

Tamil Mint

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ள தனுஷின் ‘அசுரன்’…!

Lekha Shree

நிரந்தரமாக முடக்கப்பட்ட நடிகை கங்கனாவின் ட்விட்டர் கணக்கு..!

sathya suganthi

பிரபல சீரியல் நடிகர் திடீர் மரணம்.. கொரோனா பாதிப்பு தான் காரணமா..?

Ramya Tamil

என்ன பவி இதெல்லாம்?… பட்டுப்புடவையை பாதியாக வெட்டி.. வைரலுக்கு ஆசைப்பட்டு சர்ச்சையில் முடிந்த போட்டோஷூட்!

Jaya Thilagan

இயக்குனர் ஷங்கர் படத்தில் சுதீப் நடிக்க உள்ளதாக தகவல்!

Shanmugapriya