தமிழகம்: ‘இந்த’ மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு…!


தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழக கடற்பகுதியில் மற்றும் வட தமிழக பகுதிகளை நோக்கி வீசும் கிழக்கு திசை காற்று காரணமாகவும் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also Read  இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு..!

மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று திருநெல்வேலி, ராமநாதபுரம், நாகை, புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  "கொரோனா பாசிடிவ்" முறைகேடு - தமிழக பட்டியலில் கொல்கத்தா நோயாளிகளை காட்டிய Medall லேப்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“பெரியார் பிறந்தநாள் இனி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும்” – முதல்வரின் அறிவிப்பை வரவேற்ற பாஜக!

Lekha Shree

கொரோனா பரவல் எதிரொலி – தமிழகத்தில் அகழாய்வு பணிகள் நிறுத்தம்!

Lekha Shree

சென்னையில் ஒரே நாளில் 7,564 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Lekha Shree

விலங்குகள் ட்வீட் செய்தால் எப்படி இருக்கும்? – ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஒன்றிய உயிரினங்கள்…!

Lekha Shree

ஒரே நேரத்தில் உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

“வரும் 21ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை” – சபாநாயகர் அப்பாவு

Lekha Shree

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் – மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

sathya suganthi

துணை நடிகர் காளிதாஸ் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.!

mani maran

பாஜகவின் வேல் யாத்திரைக்கு காவல்துறை அனுமதி

Tamil Mint

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு: ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை இல்லை

Tamil Mint

நடைமுறைக்கு வந்தது புதிய ஊரடங்கு தளர்வுகள்…! டீக்கடைகள் திறப்பு…!

sathya suganthi

“30 நாட்களில் பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு” – டிஜிபி சைலேந்திர பாபு

Lekha Shree