ஓடும் ரயிலில் ஏறி ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் பயணம்…! எஸ்.பி. நேரில் அழைத்து அறிவுரை..!


கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் மாணவி-மாணவர் இருவர் ஓடும் புறநகர் மின்சார ரயிலின் கம்பியைப் பிடித்தபடி நடைமேடையில் வேகமாக ஓடும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read  எடப்பாடி, ஸ்டாலின் ஒரே விமானத்தில் பயணம்?

அந்த வீடியோவில் ஓடிக்கொண்டிருக்கும் மின்சார ரயிலில் முதலில் அந்த மாணவி தனது இடதுகாலை நடைமேடையில் தேய்த்தபடி வலது காலை ரயிலுக்குள் வைத்து பயணித்தார்.

இருவருமே அரசு பள்ளி மாணவர்கள் என்பது அவர்களின் சீருடையை வைத்து கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

அப்படி தேடுகையில் அவர்கள் இருவரும் கும்மிடிபூண்டி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்த அந்த மாணவி மற்றும் மாணவர் பெற்றோரை திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து உள்ளார் எஸ்.பி. வருண்குமார்.

Also Read  4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம்.!

பெற்றோர்கள் முன்னிலையில் மாணவிக்கு மாணவருக்கும், “இப்படியான ஆபத்தான பயணங்களை சிறுவர்களும் பெரியவர்களும் செய்ய முயலக் கூடாது” என அறிவுறுத்தியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகம்: கொரோனா இன்றைய நிலவரம்

Tamil Mint

வெற்றியை வேறு மாதிரி கொண்டாடிய உதயநிதி! ஸ்டாலினுக்கு கொடுத்த சூப்பர் கிப்ட்!

Lekha Shree

உள்ளாட்சி தேர்தலில் வென்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய்..! வைரலாகும் புகைப்படம்!

Lekha Shree

சோகத்தில் சரண்யா பொன்வண்ணன், காரணம் இது தான்

Tamil Mint

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு:

Tamil Mint

தமிழகத்தின் புதிய அமைச்சரவை…! வைரலாகும் குரூப் போட்டோ

sathya suganthi

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

Tamil Mint

உயர் மட்ட கூட்டத்துக்கு திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது

Tamil Mint

ஜனவரியிலேயே சுடும் சூரியன்… மே மாதம் எப்படி?

Tamil Mint

பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகத்தை சீரழித்துள்ளது அதிமுக அரசு: பொள்ளாச்சி வழக்கில் மு.க. ஸ்டாலின் காட்டம்!

Tamil Mint

தலைமை செயலகத்தில் உதயநிதி ஸ்டாலின் படம்? – ஜெயக்குமார் விமர்சனம்..!

Lekha Shree

எச்சில் துப்பி தயாரிக்கப்படும் ரஸ்க்… வைரலான வீடியோ… பேக்டரிக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!

Lekha Shree