திருவண்ணாமலை: கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை!


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வது வழக்கம்.

Also Read  அதிமுக கொடியுடன் காரில் புறப்பட்ட சசிகலா... தமிழக எல்லைக்குள் நுழையும் முன் கார் மாற்றம்!

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு பேரிடர் மேலாண்மை தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வருகிற 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை சுமார் 8.30 மணி முதல் மறுநாள் 30-ந் தேதி (புதன்கிழமை) காலை 8.38 மணி வரை பவுர்ணமி உள்ளது. 

கொரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும் பவுர்ணமி நாளான வருகிற 29 மற்றும் 30-ந் தேதிகளில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Also Read  சென்னை Vs கோவை: யார் முட்டாள் என ட்விட்டரில் மோதல்!

அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி, “பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும்  திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லவதற்கு வர வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? – இன்று ஆலோசனை!

Lekha Shree

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இதுவே முதல்முறை… அப்படி என்ன நடக்க போகிறது?

suma lekha

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டி- கமல்ஹாசன் அறிவிப்பு..!

Lekha Shree

இது தெரிந்தால் போதும்…. எளிய முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்… நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்….

VIGNESH PERUMAL

விஸ்வரூபம் எடுக்கும் ‘அண்ணாத்தா’ போஸ்டர் கொண்டாட்ட விவகாரம்..! ரஜினி மீது போலீசில் புகார்..!

Lekha Shree

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் காலமானார்!

Tamil Mint

“உங்கள் பெருந்தன்மையை குறைக்கிறது” – செல்லூர் ராஜு குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்..!

Lekha Shree

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு தேர்தலில் சீட் கிடைக்குமா?

Lekha Shree

தன் குடும்பத்தின் மீதான கடனை அடைத்த காந்தியவாதி: தமிழன் விஜய் போல் நிஜத்தில் செய்த நபர்.!

mani maran

பள்ளி மற்றும் திரையரங்குகள் திறக்கப்படுமா ? மருத்துவ குழுவுடன் முதல்வர் ஆலோசனை

Tamil Mint

தனியா வாங்க பேசுவோம், ஓட்டம் பிடித்த எஸ் ஏ சி

Tamil Mint

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை

Tamil Mint