10 நாட்களில் 13 திகில் படம் பார்த்தால் ரூ.95,000 பரிசு!!!


அமெரிக்காவை சேர்ந்த பைனான்ஸ்பஸ் என்ற நிதி நிறுவனம் அக்டோபர் மாதத்தில் 10 நாட்களில் 13 பயங்கரமான திகில் திரைப்படங்களை பார்ப்பவருக்கு 95 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதன்மூலம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கூடிய திகில் படங்கள் அனைத்தும் பார்வையாளர்களை அதிகம் பாதிக்கப்படுகிறதா? அல்லது குறைந்த பட்ஜெட்டில் எடுக்கும் படம் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா? என்பதை கண்டுபிடிப்பதற்காக ஆய்வு செய்யப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் நபருக்கு அவரின் இதயத்துடிப்பைக் கண்காணிக்கும் விதமாக பிட்பிட்டை பயன்படுத்தப்படும். அதன் மூலமாக அவரின் இதயத் துடிப்பு தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
போட்டியாளர் 10 நாட்களில் 13 திகில் படங்களை பார்ப்பார்கள் என்று தெரிவித்துள்ளது. இந்தப் போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த 18வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
செப்டம்பர் 26ம் தேதிக்குள் இதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

Also Read  கொரோனாவை பரப்பியது சீனாதான் - அதிரவைக்கும் ஆதாரத்தை வெளியிட்ட அமெரிக்கா…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

காதலர் தின பரிசாக கணவனுக்கு ஒட்டகச்சிவிங்கியின் இதயத்தை கொடுத்த பெண்! – கொந்தளிக்கும் இணையவாசிகள்

Shanmugapriya

ஒரே ஒரு ஐஸ்கிரீமிற்காக பைலட் செய்த அலம்பல்… கதிகலங்கிய ஊர் மக்கள்..!

Lekha Shree

விநாயகர் டாலர் அணிந்து மேலாடையில்லாமல் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட ரிஹானா! – கொந்தளிக்கும் இணையவாசிகள்!

Tamil Mint

தடுப்பூசி செலுத்திக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்த இளைஞர்கள்…!

Lekha Shree

போட்டோவிற்கு போஸ் கொடுக்க நின்ற டிரம்ப்; சேர்ந்து நிற்காமல் சென்ற மெலானியா! – வைரலாகும் வீடியோ

Tamil Mint

ட்விட்டரில் இருந்து நீக்கினால் என்ன? புதிய தளத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ட்ரம்ப்!

Tamil Mint

சீனாவில் வைரஸை தடுக்க பன்றிகளுக்கு 13 மாடி கட்டடத்தில் பலத்த பாதுகாப்பு.!

suma lekha

85 பேருடன் சென்ற விமானம் நொறுங்கி கோர விபத்து…!

sathya suganthi

ஆடை குறைப்பே பாலியல் வன்கொடுமைக்கு காரணம் – பாகிஸ்தான் பிரதமர்

Shanmugapriya

விண்வெளியில் மிதந்த ஜெஃப் பெசோஸ்… ட்ரெண்டாகும் வீடியோ இதோ..!

Lekha Shree

ஆன்லைனில் கசிந்த 50 கோடி பேஸ்புக் கணக்கு விவரங்கள் – ஹேக்கர்கள் அட்டூழியம்

Devaraj

வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழை – மாரத்தானில் பங்கேற்ற 21 பேர் பலியான பரிதாபம்

sathya suganthi