‘பிக்பாஸ் 5’: இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் இவர்தான்? தீயாய் பரவும் தகவல்..!


இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் யார் என்பது குறித்து மக்களிடையே ஆர்வம் தொற்றிக்கொண்டுள்ளது.

4 சீசன்களை வெற்றிகரமாக முடித்து விட்டு 5வது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார் உலகநாயகன் கமல்ஹாசன்.

Also Read  ஆரம்பமாகிறது அடுத்த பிக்பாஸ் சீசன்... எப்போது தெரியுமா?

ஆனால், மற்ற சீசன்களை விட இந்த சீசன் சற்று சுவாரசியம் குறைந்ததாய் இருப்பதாக மக்களிடையே பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை இந்த சீசனில் இருந்து நமீதா மாரிமுத்து, நாடியா சாங், அபிஷேக் ராஜா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

Also Read  சினிமா டிக்கெட் கட்டணம் உயர்வு? - திருப்பூர் சுப்பிரமணியன் விளக்கம்..!

இந்நிலையில், இந்த வார நாமினேஷனில் அபிநய், அக்ஷரா ரெட்டி, பாவனி, சின்ன பொண்ணு, இசைவாணி, இமான் அண்ணாச்சி, பிரியங்கா, வருண் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதில் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் சின்ன பொண்ணு தான் என பலர் கம்மெண்ட் செய்து வருகின்றனர். காரணம் போன வாரம் இவர் எலிமினேஷனுக்கு வந்து இறுதியில் காப்பாற்றப்பட்டார்.

Also Read  சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேறிய பாலிவுட் பிரபலம்…! ரசிகர்கள் அதிர்ச்சி!

அதனால், இந்த வாரம் சின்ன பொண்ணு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் அதர்வா?

Lekha Shree

’சிஎஸ்எஃப் கசிவை சரிசெய்ய எனது தொடையை வெட்டியுள்ளனர்’ – அர்ச்சனா உருக்கம்..!

suma lekha

“அவளால் தான் நான் இந்த வீட்டிற்கு வந்தேன்!” – யாஷிகா குறித்து பேசிய ‘பிக்பாஸ்’ நிரூப்..!

Lekha Shree

கோல்மால் ஜீவா… இணையத்தில் வைரலாகும் ஸ்டில்ஸ்.!

suma lekha

பிரபல நடிகர் நெடுமுடி வேணு காலமானார்…!

Lekha Shree

நான் கர்ப்பமா.? போஸ்ட் மூலம் பேஷாக பதில் சொன்ன நடிகை சோனம் கபூர்.!

suma lekha

தமிழில் பின்னணி பாடல் பாடும் பிரபல மலையாள நடிகர்…! வைரலாகும் புகைப்படம் இதோ..!

Lekha Shree

இளம்வயது புகைப்படம் வெளியிட்ட 80ஸ் நடிகை… குவியும் லைக்குகள்!

Lekha Shree

ஜெனிப்பர் விஷயத்தில் யார் மீது தவறு? வெளியான திடுக்கிடும் தகவல்கள்! நடந்தது என்ன?

Jaya Thilagan

ரஷ்யாவில் டாப்ஸி! – வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்

Shanmugapriya

93வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு! விருதுகள் பட்டியல் இதோ..!

Lekha Shree

நிரந்தரமாக முடக்கப்பட்ட நடிகை கங்கனாவின் ட்விட்டர் கணக்கு..!

sathya suganthi